மேலும் அறிய

ICC T20 Rankings: பின்னுக்குத் தள்ளப்பட்ட கோலி, ஆறுதல் இடத்தில் ராகுல்! வெளியானது டி-20 ஐசிசி ரேங்கிங்!

டி-20 உலகக்கோப்பையில் இந்தியாவின் கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ந்து அரை சதம் அடித்த ராகுல், தரவரிசைப் பட்டியலில் முன்னேறி இருக்கிறார்.

நடப்பு டி-20 உலகக்கோப்பை தொடரில் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் சூப்பர் 12 சுற்றோடு முடிந்து கொண்டது இந்திய அணி. இந்நிலையில், டி-20 கிரிக்கெட்டில் டாப் பேட்டர்களின் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில், நான்கு இடங்கள் பின் தங்கி விராட் கோலி எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய பேட்டரான ராகுல், ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

மேலும் படிக்க: நாளை முதல் கனமழை குறையும்: கரையை கடக்க தொடங்கிய தாழ்வு மண்டலம்!

டாப் பேட்டர்கள்:

இந்த பட்டியலில், 839 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். இந்திய பேட்டர்களைப் பொருத்தவரை, ராகுல், கோலி ஆகிய இரண்டு பேரும் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளனர். டி-20 உலகக்கோப்பையில் இந்தியாவின் கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ந்து அரை சதம் அடித்த ராகுல், தரவரிசைப் பட்டியலில் முன்னேறி இருக்கிறார். ராகுல், 727 புள்ளிகளுடன் ராகுல் ஐந்தாவது இடத்திலும், 698 புள்ளிகளுடன் கோலி எட்டாவது இடத்திலும் உள்ளனர்.

டாப் பவுலர்கள்:

பவுலர்கள் பட்டியல், இந்திய அணியைச் சேர்ந்த எந்த பவுலரும் டாப் 10-ல் இடம் பிடிக்கவில்லை. இலங்கை வீரர் ஹசரங்கா முதல் இடத்திலும், தென்னாப்ரிக்காவின் ஷம்சி, இங்கிலாந்தின் அடில் ரஷீத் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

மேலும் படிக்க: ‛பம்பரமா சுத்தி அடிப்பேன்... உங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன்’ அவர் தான் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி!

டாப் ஆல்-ரவுண்டர்கள்:

அதே போல, ஆல்-ரவுண்டர்களுக்கான பட்டியலிலும் இந்தியாவைச் சேர்ந்த யாரும் இடம் பிடிக்கவில்லை. ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதல் இடத்திலும், வங்கதேச வீரர் ஷகி- அல் - ஹசன் இரண்டாவது இடத்திலும், இலங்கையின் ஹசரங்கா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget