மேலும் அறிய
Advertisement
ICC WTC 2023 Final: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவது எப்போது? முழு விபரம் உள்ளே..!
ICC WTC 2023 Final: ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி நடக்கும் நாளினை ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ICC WTC 2023 Final: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கும் நாளினை ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த ஆண்டில் நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதிப் போட்டி, வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Mark your calendars 🗓
— ICC (@ICC) February 8, 2023
The dates for the ICC World Test Championship Final later this year have been revealed 🤩#WTC23https://t.co/gOJcoWVc58
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion