மேலும் அறிய

Fastest Century: 21 நிமிடங்களில் சதம்.. உலகையே திரும்பி பார்க்க வைத்த சேப்பல்.. இங்கிலாந்து ஜாம்பவானின் கதை

க்ளென் சேப்பல் 1993 ஆம் ஆண்டு ஜூலை 15 முதல் 19 வரை நடைபெற்ற லங்காஷயர் மற்றும் கிளாமோர்கன் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது இந்த சாதனையைப் படைத்தார்.

முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மற்றும் ஆண்ட்ரூ பிளின்டாஃப் ஆகியோருடன் இணைந்து விளையாடிய கிளென் சேப்பல், அதிவேக சதத்திற்கான சாதனையைப் படைத்துள்ளார். இது எப்போது நிகழ்ந்து என்பதை காண்போம். 

க்ளென் சேப்பல் சாதனை படைத்த தருணம்

க்ளென் சேப்பல் 1993 ஆம் ஆண்டு ஜூலை 15 முதல் 19 வரை நடைபெற்ற லங்காஷயர் மற்றும் கிளாமோர்கன் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது இந்த சாதனையைப் படைத்தார். அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க வீரராகக் களமிறங்கிய அவர், வெறும் 21 நிமிடங்களில் 27 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். அவரது இந்த அதிரடி ஆட்டத்தில் 10 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடங்கும். இதற்கு முன்னதாக 1990 இல் டாம் மூடி 26 நிமிடங்களில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

லங்காஷயரின் ஜாம்பவான்

சர்வதேச அளவில் இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் (County Cricket) இவர் ஒரு மிகப்பெரிய ஜாம்பவான்.தனது 25 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை (1992–2017) லங்காஷயர் அணிக்காகவே அர்ப்பணித்தார்.லங்காஷயர் அணிக்காக 7,000 ரன்களுக்கு மேல் எடுத்ததுடன், 700 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஐந்தாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.2011-ஆம் ஆண்டு லங்காஷயர் அணி 77 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றபோது இவரே அந்த அணியின் கேப்டனாக இருந்தார்.ஓய்வுக்குப் பிறகு அதே லங்காஷயர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் (Head Coach) பல ஆண்டுகள் பணியாற்றினார்.

சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை

க்ளென் சேப்பலின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை துரதிர்ஷ்டவசமானது மற்றும் மிகக் குறுகிய காலமே நீடித்தது. 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். ஆனால் அந்தப் போட்டியின் போதே அவருக்குக் காயம் ஏற்பட்டதால், வெறும் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் அவர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அந்த ஒரு போட்டிக்கு பிறகு அவருக்கு மீண்டும் சர்வதேச அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இதனால் அவரது சர்வதேச வாழ்க்கை ஒரு முழுப் போட்டியைக் கூட எட்டாமல் முடிவுக்கு வந்தது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget