மேலும் அறிய

IPL 2024: IPL-ல் புதிய ரோல்...CSK கேப்டன் தோனி வெளியிட்ட முக்கிய பதிவு...ரசிகர்கள் உற்சாகம்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் 2024:

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் ஐ.பி.எல். 16 சீசன்கள் வெற்றிகராமாக முடிந்துள்ள நிலையில் 17-வது சீசன் நடைபெற உள்ளது. அதன்படி, 17 வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இச்சூழலில் இன்னும் ஒரு சில நாட்களில் சி.எஸ்.கே அணி வீரர்கள் சென்னைக்கு வர உள்ளனர்.

அதன் பிறகு பயிற்சியை தொடங்க இருக்கின்றனர். முதல் கட்டமாக சி.எஸ்.கே கேப்டனான எம்.எஸ்.தோனி அடுத்த வாரம் தொடக்கத்தில் சென்னைக்கு வர உள்ளார். சேப்பாக்கத்தில் தனது பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறார். தோனி எப்போது சென்னை வருவார், அவரை எப்போது பார்ப்போம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

முன்னதாக இந்த முறை நடைபெறும் ஐ.பி.எல் தொடர் தான் தோனி விளையாடும் கடைசி தொடர் என்று கூறப்பட்டது. முன்னதாக எம்.எஸ்.தோனி சமூக வலைதளங்களில் இருந்தாலும் அவ்வளவு ஆக்டிவ்வாக இருப்பது இல்லை. இது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

தோனி வெளியிட்ட முக்கிய பதிவு:

இந்நிலையில் தான் எம்.எஸ்.தோனி சமூக வலைதளமான பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை இன்று (மார்ச் 4) வெளியிட்டுள்ளார். அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில், “புதிய சீசன் மற்றும் புதிய 'பாத்திரத்திற்காக' காத்திருக்க முடியாது. காத்திருங்கள்!”என்று கூறியுள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்காத தோனி திடீரென சமூக வலைதளத்தில் ரசிகர்களை காத்திருங்கள் என்று கூறியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL 2026: டான்ஸ் மட்டுமே போதாது.. சியர் லீடர் ஆக இவ்ளோ தகுதிகள்? சம்பளம், தேர்வு செய்யும் முறை - முழு விவரம்
IPL 2026: டான்ஸ் மட்டுமே போதாது.. சியர் லீடர் ஆக இவ்ளோ தகுதிகள்? சம்பளம், தேர்வு செய்யும் முறை - முழு விவரம்
CSK Vs SRH: ஈகோ க்ளாஷில் சிஎஸ்கே..! இல்லாத பவுலர்கள், தோனிக்காக ஐதராபாத்தை பழிவாங்குமா ருதுராஜ் & கோ?
CSK Vs SRH: ஈகோ க்ளாஷில் சிஎஸ்கே..! இல்லாத பவுலர்கள், தோனிக்காக ஐதராபாத்தை பழிவாங்குமா ருதுராஜ் & கோ?
Cameron Green: இப்போதான் வேலை செய்து 25 கோடி! ஃபார்முக்கு வந்த கிரீன் - கொல்கத்தாவை காப்பாற்றுவாரா?
Cameron Green: இப்போதான் வேலை செய்து 25 கோடி! ஃபார்முக்கு வந்த கிரீன் - கொல்கத்தாவை காப்பாற்றுவாரா?
CSK Khaleel Ahmed: நல்லாதானே போய்ட்டு இருந்துச்சு..! காயம் காரணமாக விலகிய அடுத்த வேகப்பந்து வீச்சாளர்
CSK Khaleel Ahmed: நல்லாதானே போய்ட்டு இருந்துச்சு..! காயம் காரணமாக விலகிய அடுத்த வேகப்பந்து வீச்சாளர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!
Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!
Madurai West: மதுரை மேற்கு தொகுதி.. செல்லூர் ராஜூவுக்கு குறையும் மவுசு.. திமுக வேட்பாளருக்கு வெற்றி முகம்!
Madurai West: மதுரை மேற்கு தொகுதி.. செல்லூர் ராஜூவுக்கு குறையும் மவுசு.. திமுக வேட்பாளருக்கு வெற்றி முகம்!
அடிமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம்...உதயநிதி சூளுரை
அடிமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம்...உதயநிதி சூளுரை
Iran shuts Strait of Hormuz: அடங்காத அமெரிக்கா.. கடுப்பான ஈரான்.. மீண்டும் மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி
Iran shuts Strait of Hormuz: அடங்காத அமெரிக்கா.. கடுப்பான ஈரான்.. மீண்டும் மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி
Cuddalore: 6 மாத கால முயற்சி.. 750 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்.. சுத்தமான கடலூர்!
Cuddalore: 6 மாத கால முயற்சி.. 750 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்.. சுத்தமான கடலூர்!
Thalapathy Vijay: ஜனநாயகன் லீக்.. சத்தமில்லாமல் போலீஸில் புகார் கொடுத்த விஜய்.. நடந்தது என்ன?
Thalapathy Vijay: ஜனநாயகன் லீக்.. சத்தமில்லாமல் போலீஸில் புகார் கொடுத்த விஜய்.. நடந்தது என்ன?
Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
DC vs RCB: கில்லரான மில்லர்.. 100வது போட்டியில் ஆர்சிபிக்கு ஷாக்... டெல்லியின் சம்பவம்
DC vs RCB: கில்லரான மில்லர்.. 100வது போட்டியில் ஆர்சிபிக்கு ஷாக்... டெல்லியின் சம்பவம்
Embed widget