மேலும் அறிய

Bangladesh collapse: வங்கத்தை வதைத்த தென்னாப்ரிக்கா... 53 ரன்களுக்கு ஆல்-அவுட்டான பரிதாபம்!

இதுவரை தென்னாப்ரிக்காவுக்கு எதிராக தென்னாப்ரிக்க மன்னில் வங்கதேச அணி விளையாடி இருக்கும் 7 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது.

தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச கிரிக்கெட் அணி, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது வங்கதேச அணி. அதனை அடுத்து, நேற்று நடந்து முடிந்த முதல் போட்டியில் தென்னாப்ரிக்க அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றிருக்கிறது. 

டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தது வங்கதேச அணி. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டெம்பா பவுமா 93 ரன்கள் எடுத்து அசத்தினார். அதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, 298 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஓப்பனர் ஹசன் மட்டும் களத்தில் நின்று 137 ரன்கள் எடுக்க, மற்ற பேட்டர்கள் சொதப்பினர். 

அதனை அடுத்து தென்னாப்ரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. அதில், 204 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. இதனால், 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, சொதப்பியது. டி20 போட்டியில் விக்கெட்டுகள் சரிவது போல இந்த இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் 19 ஓவர்களில் வெறும் 53 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேச அணி. தென்னாப்ரிக்க அணியைப் பொறுத்தவரை கேசவ் மஹாராஜ் 7 விக்கெட்டுகளும், சைமன் ஹார்மர் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். 

இதன் மூலம், இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்ரிக்க அணி முன்னிலை பெற்றிருக்கிறது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது வங்கதேச அணி.  இதற்கு முன்னதாக, கடந்த 2018-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 43 ரன்களுக்கு ஆல்-அவுட்டானதே வங்கதேச அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. அதுமட்டுமின்றி, இதுவரை தென்னாப்ரிக்காவுக்கு எதிராக தென்னாப்ரிக்க மன்னில் வங்கதேச அணி விளையாடி இருக்கும் 7 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget