மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
David Warner: இந்தியா - ஆஸி. டெஸ்ட்; 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய வார்னர் - அச்சச்சோ என்னாச்சு?
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்ன்ர் விலகுவதாக அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது, சிராஜ் வீசிய பந்து தலைக்கவசம் மீது பட்டு வார்னர் காயமடைந்தார். இதன் காரணமாக, போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வார்னர் களமிறங்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்றாக, இடது கைபேட்ஸ்மேனும், ஆல்ரவுண்டருமான ரென்ஷா சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் புதிய விதிகளின்படி, ரென்ஷாவால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய முடியும். அதேநேரம், பேட்ஸ்மேன் ஆன வார்னருக்கு மாற்றாக களமிறங்குவதால், ரென்ஷாவிற்கு பந்துவீச அனுமதி அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion