மேலும் அறிய

ZIM vs AFG: விறுவிறுப்பு! சீறும் ஜிம்பாப்வே! ஆட்டம் கண்ட ஆப்கானிஸ்தான் - ரசிகர்களுக்கு ட்ரீட்தான்

ZIM vs AFG: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இந்த நிலையில், இரு அணிகளும் ஆடிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவி்ல நடைபெற்று வருகிறது. 

ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே

இதில் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சில் சிக்கந்தர் ராசா மற்றும் கேப்டன் கிரெக் எர்வின் அபார ஆட்டத்தால் 243 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. 86 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆப்கானிஸ்தான் அணி தொடங்கியது. 

இந்த இன்னிங்சிலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல் மாலிக் 1 ரன்னிலும், ரியாஸ் ஹாசன் 11 ரன்னிலும் அவுட்டாக, முதல் டெஸ்ட்டில் இரட்டை சதம் விளாசிய கேப்டன் ஷாகிதி 13 ரன்னில் அவுட்டானார். 

தடுமாறும் ஆப்கானிஸ்தான்:

அவர் ஆட்டமிழந்த பிறகு அடுத்து வந்த ஜியா உர் ரஹ்மான் 6 ரன்னிலும், முதல் டெஸ்டில் சதம் விளாசிய ஷஷாய் அடுத்தடுத்து சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். தற்போது வரை முதல் டெஸ்ட்டில் இரட்டை சதம் விளாசிய ரஹ்மத் ஷா 37 ரன்னுடனும், ஷகிபுல்லா கமல் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 3வது நாளான இன்றைய ஆட்டம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணி வசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில் 80 ரன்களுடன் ஆடி வருகிறது. 6 ரன்கள் பின்தங்கிய நிலையில், எஞ்சிய 5 விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் அணி இமாலய இலக்கை நிர்ணயிப்பது அசாத்தியமானது.

ஆட்டம் முடிய  இன்னும் 2 நாட்கள் உள்ளதால் ஆப்கானிஸ்தானின் எஞ்சிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற ஜிம்பாப்வே அணி துடிக்கும். ஜிம்பாப்வே அணியின் ங்கரவா, முசரபனி, நியாம்குரி, ராசா சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் அணியும் முடிந்த வரை நல்ல இலக்கை நிர்ணயித்துவிட்டு ஜிம்பாப்வேயின் விக்கெட்டுகளை வீழ்த்தத் துடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நகர்ந்துள்ளதால் இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் இந்த போட்டியைப் பார்த்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Embed widget