மேலும் அறிய

Maha Shivaratri 2024: மகா சிவராத்திரி முன்னிட்டு விழுப்புரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் 40 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

விழுப்புரத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் 40 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு 40 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மகா சிவராத்திரி

விழுப்புரம் திரு.வி.க., வீதியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு 40,000 லட்டுகள் தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் திரு.வி.க வீதியில் ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோயிலின் மூலவராக கைலாசநாதர் உள்ளார்.

Maha Shivaratri 2024: மகா சிவராத்திரி முன்னிட்டு விழுப்புரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் 40 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

லட்டு பிரசாதம் 

வருகின்ற 8-ம் தேதி  மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இக்கோயிலின் பிரதோஷ பேரவை சார்பில், பிரதோஷ பேரவை உறுப்பினர்களிடம் இருந்தே பணம் வசூல் செய்து, சிவராத்திரி அன்று சுவாமி தரிசனம் செய்து வரும் அனைத்து பக்தர்களுக்கும் லட்டுகளை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் லட்டுக்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. லட்டுக்களை தயாரிக்கும் பணியில் பேரவையின் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு லட்டுகளை பிடித்து பெட்டிகளில் போட்டு வைக்கிறார்கள். மொத்தமாக 40 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

1008 சங்கு பூஜை

அதுமட்டுமல்லாமல் மார்ச் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரி திருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ள நிலையில், காலை 11 மணிக்கு 1008 சங்கு பூஜைகள் நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும் கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநர் பரிந்துரையை ஏற்க மறுத்த முதல்வர் ஸ்டாலின்! மருத்துவ மசோதா விவகாரத்தில் பரபரப்பு!
ஆளுநர் பரிந்துரையை ஏற்க மறுத்த முதல்வர் ஸ்டாலின்! மருத்துவ மசோதா விவகாரத்தில் பரபரப்பு!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN Weather Update: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது; வட மாவட்டங்களில் மழை வெளுக்கும் - வானிலை மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது; வட மாவட்டங்களில் மழை வெளுக்கும் - வானிலை மையம்
எமனாக மாறிய ஏர்பேக் - 7 வயது சிறுவன் பலி, கார் பயணத்தில் இப்படியொரு ஆபத்தா? பெற்றோர் உஷார்
எமனாக மாறிய ஏர்பேக் - 7 வயது சிறுவன் பலி, கார் பயணத்தில் இப்படியொரு ஆபத்தா? பெற்றோர் உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நீ நினைக்கிறது நடக்காது” மௌனம் கலைத்த மாதம்பட்டி! ஜாய் க்ரிசில்டாவுக்கு பதிலடி
இனி தான் ஆட்டமே... கொட்டப் போகும் பருவமழை! தீபாவளி நிலைமை என்ன?
ரிதன்யா புது ஆடியோ? கணவர் பகீர் புகார்! தோழிகளிடம் பேசியது என்ன?
Bihar Election | NDA கூட்டணியில் சலசலப்பு நிதிஷ்குமாரை ஒதுக்கும் பாஜக? அதிருப்தியில் JDU நிர்வாகிகள்
”இவெரல்லாம் ஒரு பொதுச்செயலாளரா? புஸ்ஸி ஆனந்தை நீக்குங்கள்” விரிச்சுவல் வாரியர்ஸ் போர்க்கொடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆளுநர் பரிந்துரையை ஏற்க மறுத்த முதல்வர் ஸ்டாலின்! மருத்துவ மசோதா விவகாரத்தில் பரபரப்பு!
ஆளுநர் பரிந்துரையை ஏற்க மறுத்த முதல்வர் ஸ்டாலின்! மருத்துவ மசோதா விவகாரத்தில் பரபரப்பு!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN Weather Update: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது; வட மாவட்டங்களில் மழை வெளுக்கும் - வானிலை மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது; வட மாவட்டங்களில் மழை வெளுக்கும் - வானிலை மையம்
எமனாக மாறிய ஏர்பேக் - 7 வயது சிறுவன் பலி, கார் பயணத்தில் இப்படியொரு ஆபத்தா? பெற்றோர் உஷார்
எமனாக மாறிய ஏர்பேக் - 7 வயது சிறுவன் பலி, கார் பயணத்தில் இப்படியொரு ஆபத்தா? பெற்றோர் உஷார்
Bihar Election 2025: சப்போர்ட் பண்ணாத மைனாரிட்டீஸ்? பாஜகவாக மாறிய நிதிஷ்? ஒரு இஸ்லாமியருக்கும் வாய்ப்பு இல்லை
Bihar Election 2025: சப்போர்ட் பண்ணாத மைனாரிட்டீஸ்? பாஜகவாக மாறிய நிதிஷ்? ஒரு இஸ்லாமியருக்கும் வாய்ப்பு இல்லை
கல்வி என்ன கடைச்சரக்கா? அரசு கல்லூரிகளை தனியார்மயமாக்குவதா? அன்புமணி கண்டனம்!
கல்வி என்ன கடைச்சரக்கா? அரசு கல்லூரிகளை தனியார்மயமாக்குவதா? அன்புமணி கண்டனம்!
Modi Trump Rahul: “ட்ரம்ப்பை பார்த்து பயப்படுகிறார்“; பாய்ண்ட்டுகளை அடுக்கி மோடியை சாடிய ராகுல் காந்தி
“ட்ரம்ப்பை பார்த்து பயப்படுகிறார்“; பாய்ண்ட்டுகளை அடுக்கி மோடியை சாடிய ராகுல் காந்தி
Gold Rate 16th Oct.: போச்சு.! சீக்கிரம் ரூ.1 லட்சம் கன்பார்ம்; சவரன் ரூ.95,000-த்தை கடந்த தங்கம் - இன்றைய விலை என்ன.?
போச்சு.! சீக்கிரம் ரூ.1 லட்சம் கன்பார்ம்; சவரன் ரூ.95,000-த்தை கடந்த தங்கம் - இன்றைய விலை என்ன.?
Embed widget