மேலும் அறிய

1000ம் ஆண்டு பழமையான ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

அரவக்குறிச்சி அருகே 1000ம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.

கோவிலூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மெய்ப்பொருள் நாத சுவாமி ஆலயத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்பு புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

1000ம் ஆண்டு பழமையான ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மெய்ப்பொருள் நாத சுவாமி ஆலயத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்பு புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் யாக வேள்வி நடத்தினர். அதில் முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி யென மூன்று கால யாக வேள்வி நடைபெற்ற பிறகு யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித கலசத்திற்கும்,  சிவாச்சாரியார் தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார்.

1000ம் ஆண்டு பழமையான ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

அதைத் தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேல தாளங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த குடத்தை தலையில் சுமந்தவாறு கோபுரம் கலசம் வந்தடைந்த சிவாச்சாரியார். சிவ சிவ என பக்தர்கள் கோஷத்துடன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து மூலவர் அருள்மிகு நல்ல மங்கை உடனமர், அருள்மிகு மெய்ப்பொருள் நாத சுவாமி, சத்திய நாராயண சுவாமி, விநாயகாதி உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கும் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

1000ம் ஆண்டு பழமையான ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷே விழாவை காண கரூர் மற்றும் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Embed widget