மேலும் அறிய

Diwali 2024: தீபாவளிக்கு திருப்பதி போறீங்களா? பக்தர்களுக்காக தேவஸ்தானம் செய்த ஏற்பாடுகள் இத்தனையா?

Tirupati: திருப்பதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஐபி ப்ரேக் தரிசனம் உள்பட பல முக்கிய தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

திருப்பதியில் தீபாவளி:

தீபாவளி பண்டிகை நாட்களில் வீடுகளில் பூஜை செய்யப்படுவதுடன் கோயில்களுக்கு செல்வதையும் மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். திருவண்ணாமலை, திருப்பதி போன்ற புகழ்பெற்ற கோயில்களில் பக்தர்கள்  கூட்டம் அன்றைய நாட்களில் வழக்கத்தை விட அதிகளவு இருக்கும்.

நடப்பாண்டிற்கான தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் வருகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் வைணவ தலங்களில் ஏராளமான உற்சவங்கள், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். ஐப்பசி மாத உற்சவம் திருப்பதியில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

விஐபி ப்ரேக் தரிசனம் ரத்து:

தீபாவளி தினத்தில் புகழ்பெற்ற திருப்பதி கோயிலில் ஐப்பசி மாத உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். தீபாவளி நன்னாளில் பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவு திருப்பதியில் குவிவார்கள் ஆகும். இதன் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி விஐபி ப்ரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், வழக்கமாக திருப்பதியில் வியாழக்கிழமை நாளில் நடைபெறும் திருப்பாவாடை உற்சவம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், தீபாவளி முன்னிட்டு காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை தீபாவளி அஸ்தனம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் போன்ற சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது:

பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விதமாக தீபாவளி நாளில் திருப்பதியின் மாட வீதிகளில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி – பூதேவியுடன் வீதி உலா வர உள்ளார். மேலும், தீபாவளி நன்னாளில் திருப்பதியில் மாலை 5 மணியளவில் சகஸ்ர தீப அலங்கார சேவை நடத்தப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் சாமி தரிசனம் மற்றும் தங்கும் இடங்களுக்கு தீபாவளிக்கு முந்தைய நாளான 30ம் தேதி சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் தீபாவளி பண்டிகை நாளில் அதிகளவு குவிவார்கள் என்பதால் கோயில் நிர்வாகம் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்துள்ளது.

தலைப்பு செய்திகள்

திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
"அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!" - ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்... மேல்மலையனூரில் விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்!
"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget