மேலும் அறிய

அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோயில் விழாவில் ஆட்டம் போட்ட கருப்பசாமி; பரவசத்தில் பக்தர்கள்

வேடசந்தூர் அருகே வீச்சருவாளுடன் ஆட்டம் போட்ட கருப்பசாமி.பரவசத்தில் குத்தாட்டம் போட்ட பெண்கள்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர், தென் மாவட்ட எல்லையாக உள்ளது. இந்த மாவட்ட எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகன ஓட்டிகளும் அய்யலூரில் உள்ள காவல் தெய்வமான வண்டி கருப்பணசாமி கோவில் முன்பு வாகனங்களை நிறுத்தி பூஜை செய்துவிட்டு ஊருக்கு செல்வது வழக்கம். அதேபோல் வாகன ஓட்டிகள் மற்றும் தொழில் செய்வோர்  அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் வந்து கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.

நாட்டுக்கு அவமானம்..அக்கிரமத்தை பொறுத்த கொள்ள முடியாது..மணிப்பூர் விவகாரத்தில் கொந்தளித்த பிரதமர் மோடி

அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோயில் விழாவில் ஆட்டம் போட்ட கருப்பசாமி; பரவசத்தில் பக்தர்கள்

இந்த நிலையில் இன்று தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக 14-வது ஆண்டு வருடாந்திர பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மேடை நடன கலைஞர்கள் அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து கருப்பணசாமி, அய்யனார், பத்திரகாளியம்மன், மாரியம்மன், நீலி அம்மன், ராமர் உள்ளிட்ட தெய்வங்களின் வேடமணிந்து நாடக கலைஞர்கள் பக்தி பரவசத்துடன் நடனமாடியபடி ஊர்வலமாக சென்றனர். அதனைத்தொடர்ந்து கட்டைக்கால் ஆட்டம், நாசிக் டோல், பாரம்பரிய பறையாட்டம் உள்ளிட்ட நடைபெற்றன.

Manipur Violence : மணிப்பூரில் பயங்கரம்: தரதரவென இழுத்து.. 2 பெண்களை நிர்வாணமாக நடக்கவிட்ட கொடூரம்..

அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோயில் விழாவில் ஆட்டம் போட்ட கருப்பசாமி; பரவசத்தில் பக்தர்கள்

Stock Market Update: ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வரும் இந்திய பங்குச்சந்தை; 67 ஆயிரம் புள்ளிகளில் சென்செக்ஸ்!

சிறுவர்கள் கட்டைகால் ஆட்டம் மற்றும் பறையாட்டம் ஆடியதும், கூட்டத்தில் ஊர்வலமாக வந்த நடனக்கலை பெண்கள் சேலையை தூக்கியபடி குத்தாட்டம் போட்டபடி வந்ததும் காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
Embed widget