மேலும் அறிய

Buddha Purnima 2023 : இன்று புத்த பூர்ணிமா.. முக்கியத்துவம் என்ன? வழிபடு முறை என்ன?

புத்த பூர்ணிமா தினத்தன்று புத்தரை மனதார பிரார்த்தனை செய்தால் நெருக்கடி, மன நோயில் இருந்து விடுபட்டு தன்னம்பிக்கையுடனும், கௌரவமாகவும் வாழலாம்.

ஆன்மீக ஆசிரியரான கௌதம புத்தரின் பிறந்தநாள் உலகெங்கிலும் புத்த பூர்ணிமா தினமாக கொண்டாடப்படுகிறது. வேத இலக்கியங்களின் படி புத்தர் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுவதால் அவரின் போதனைகளை சார்ந்து புத்த மதம் உருவானது. அவரின் பிறந்த தினம் எது என உறுதியாக தெரியாத காரணத்தால் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தை புத்த பூர்ணிமா தினமாகவும் புத்த ஜெயந்தி தினமாகவும் மிகவும் விமரிசையாக உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

Buddha Purnima 2023 : இன்று புத்த பூர்ணிமா.. முக்கியத்துவம் என்ன? வழிபடு முறை என்ன?

கபிலவஸ்து நாட்டின் மன்னனின் மகனாக பிறந்த கௌதம புத்தர், அனைத்தையும் துறந்து தனது 29 வயதில் துறவறம் மேற்கொண்டார். புத்தரின் 2585 வது பிறந்த தினம் வரும் மே 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. மே 5ம் தேதி அதிகாலை 4.14 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் மே 6ம் தேதி அதிகாலை 3.33 மணிக்கு முடிவடைகிறது. புனித தினமான புத்த பூர்ணிமா அன்று அவரின் பக்தர்கள் வழிபாடும் வேண்டுதலும் மேற்கொள்வார்கள். இந்த உலகத்தில் தோன்றிய அனைத்து உயிர்களிடத்திலும் இரக்கம் காட்ட வேண்டும் என்ற கொள்கையை கொண்ட புத்தரின் பிறந்தநாள் அன்று அவரின் பக்தர்கள் ஏழை எளியவர்களுக்கு  தங்களால் ஈன்ற உதவிகளை செய்வார்கள். 

புத்தர் முக்தி அடைந்த தினம் :

அன்றைய தினம் புத்தர் நிர்வான நாளாகவும் கொண்டாடப்படுகிறது. கயா என்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் போதி மரத்தின் அடியில் அமர்ந்து புத்தர் ஆறு ஆண்டுகளாக கடுமையான தவம் புரிந்து புத்தர் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று ஞான ஒளியை பெற்று முக்தி அடைந்தார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் அந்த தினம் புத்தர் நிர்வான தினமாக கொண்டாடப்படுகிறது. 

எப்படி வழிபட வேண்டும் :

புத்த பூர்ணிமா தினத்தன்று வீட்டை சுத்தப்படுத்தி, விளக்கேற்றி வழிபட வேண்டும். குறிப்பாக துளசி செடிக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிரசாதமாக பாயசம் நைவேத்தியம் செய்து ஏழை எளியவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். இந்த விசேஷ நாளில் மஹாவிஷ்ணு, சந்திர பகவான் மற்றும் யமதர்மரை வழிபட வேண்டும். இந்த தினத்தன்று சந்திரனை வழிபடுவதால் பண நெருக்கடி, மனநோயில் இருந்து விடுபடுவதுடன் தன்னம்பிக்கையும் கூடும். புத்த பூர்ணிமா தினத்தன்று புத்தரை மனதார வேண்டி வாழ்வின் அனைத்து நலன்களும் பெற பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 

அனைவருக்கும் இனிய புத்த பூர்ணிமா தின வாழ்த்துக்கள்! 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget