மேலும் அறிய

கார், பைக் வாங்க போறீங்களா? செப்டம்பரில் நல்ல நேரம், நல்ல நாள் எது? முழு விவரம்

செப்டம்பர் மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் வாங்க சிறந்த நாள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

பொதுவாக திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட சுப காரியங்கள் செய்வதற்கு  நல்ல நேரம் பார்க்கப்படுவது வழக்கமாக உள்ளது. இவை மட்டுமின்றி வீட்டிற்கு தங்கம் உள்ளிட்ட புதிய பொருட்கள் வாங்குவது என்றாலும் நல்ல நாட்கள் மற்றும் நல்ல நேரம் பார்த்து வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போது பைக் இல்லாத வீடுகளே இல்லாத நிலை உள்ளது. கிராமப்புறங்களிலும் கார்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் வாகன விற்பனை அதிகரித்து வருகிறது. 

கார், பைக் வாங்க செப்டம்பர் மாதத்தில் உகந்த நாள் எது?

இந்த நிலையில் பிறக்கப்போகும் செப்டம்பர் மாதத்திலும் கார்கள் மற்றும் பைக் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், புதியதாக கார் மற்றும் பைக் வாங்க செப்டம்பர் மாதத்தில் உகந்த நாள் எது? சிறந்த நேரம் எது? என்று கீழே விரிவாக காணலாம்.

வரும் செப்டம்பர் 5ம் தேதி புதிய வாகனங்கள் வாங்க உகந்த நாள் ஆகும். வியாழக்கிழமையான அன்றைய தினத்தில் மதியம் 12.21 மணிக்கு மேல் நல்ல நேரம் ஆகும். அதேபோல, செப்டம்பர் 6ம் தேதியான வெள்ளிக்கிழமையில் சார் அல்லது பைக் வாங்கலாம். அன்றைய நாளில் காலை 06.02 மணி முதல் மதியம்  03.01 மணி வரை வாங்கலாம். 

8 மற்றும் 9 ஆகிய தேதிகளை வாழுங்கள் வாங்க உகந்த நாட்கள் ஆகும். 8ம் தேதி காலை 06.03 மணி முதல் மதியம் 03.31 மணி வரையும், 9ம் தேதியான  திங்கட்கிழமை மாலை 6.04 மணி முதல் இரவு 9.53 மணி வரை கார், பைக் மற்றும் தொழில் சம்பந்தமான வாகனங்கள் வாங்கலாம்.

மேலும், செப்டம்பர் 15ம் தேதி புதிய பொருட்கள் வாங்க சிறந்த நாட்கள் ஆகும். ஞாயிறுகிழமையான அன்று  மாலை 6.12 மணிக்கு பிறகு வாகனங்கள் வாங்கலாம். மேலும் வரும் செப்டம்பர் 16ம் தேதி திங்கள் கிழமையும் வாகனங்கள் வாங்க சிறந்த நாட்கள் ஆகும். அன்றய தினத்தில் காலை 6.07 மணி  முதல் மதியம்  03.10 வரை சிறந்த நேரம் ஆகும்.

செப்டம்பர் மாதத்தில் இந்த 6 நாட்கள் மட்டுமே புதிய வாகனங்கள் வாங்க சிறந்த நாட்கள் ஆக உள்ளது. புதியதாக வாகனம் வாங்க விரும்பும் நபர்கள் இந்த நாளில் வாகனங்களை வாங்கலாம்.

 

தலைப்பு செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு! செப்.1 முதல் காஞ்சிபுரம் கோயிலில் அமலுக்கு வரும் செக் மேட்.. நிர்வாகத்தின் அதிரடி முடிவு!
பக்தர்கள் கவனத்திற்கு! செப்.1 முதல் காஞ்சிபுரம் கோயிலில் அமலுக்கு வரும் செக் மேட்.. நிர்வாகத்தின் அதிரடி முடிவு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மானாமதுரை மண்பாண்ட விநாயகர்: புதிய வடிவங்கள், சுற்றுச்சூழல் காக்கும் சிலைகள்!
மானாமதுரை மண்பாண்ட விநாயகர்: புதிய வடிவங்கள், சுற்றுச்சூழல் காக்கும் சிலைகள்!
varalakshmi vratham 2026: உறவினர்கள், நண்பர்களுக்கு சொல்ல வேண்டிய ஐஸ்வர்யம் தரும் வரலட்சுமி விரதம் வாழ்த்துக்களும், மந்திரங்களும்!
உறவினர்கள், நண்பர்களுக்கு சொல்ல வேண்டிய ஐஸ்வர்யம் தரும் வரலட்சுமி விரதம் வாழ்த்துக்களும், மந்திரங்களும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Hybrid Ceiling Fan: கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
Embed widget