மேலும் அறிய

ஆடி வெள்ளியை முன்னிட்டு மாலையில் கோயிலில் குவிந்த பெண்கள்..! ஆடி வந்தாலே பக்தி பரவசம்தான்...!

Aadi 2023: ஆடி முதல் வெள்ளிக்கிழமை ஒட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பெண்கள் பொங்கலிட்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

ஆடி முதல் வெள்ளிக்கிழமை ஒட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பெண்கள் பொங்கலிட்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
 
காஞ்சிபுரம் (kanchipuram News): தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களாக மக்களால் கொண்டாடப்படுவது ஆடி மாதம் ஆகும். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதமான ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் குவிவது வழக்கம் . அந்தவகையில்  ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை ( aadi velli 2023 ) ஒட்டி கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து அம்மன்  ஆலயங்களிலும் காலை முதலே பெண்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தவும் அம்மனை தரிசித்து செல்லவும் வந்தனர்.

ஆடி வெள்ளியை முன்னிட்டு மாலையில் கோயிலில் குவிந்த பெண்கள்..! ஆடி வந்தாலே பக்தி பரவசம்தான்...!
 
காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஸ்ரீ தும்பவனத்து அம்மன் திருக்கோயில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகப் பொருட்கள் பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு பல வண்ண மலர்கள் சூடி படையல் இட்டு அம்மனுக்கு சிறப்பு தீபா ஆராதனை நடைபெற்றது. முதல் வெள்ளிக்கிழமை நிகழ்வை காஞ்சி ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார்.

ஆடி வெள்ளியை முன்னிட்டு மாலையில் கோயிலில் குவிந்த பெண்கள்..! ஆடி வந்தாலே பக்தி பரவசம்தான்...!
 
காலை முதலே திருக்கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் பொங்கல் இட்டு அம்மன் சன்னதி அருகே வைத்து நெய் தீபம் ஏற்றி தங்கள் குலம் செழிக்க வாழ்த்தி அருள வேண்டும் என வேண்டுதல் நிறைவேற்றினர். இது மட்டும் இல்லாமல் சாமி தரிசன மேற்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது மாவிளக்குடன் அம்மனை தீப ஆராதனை செய்து வழிபட்டனர். 

செல்வ, செழிப்பு:

ஆடி மாதம் என்றாலே கோயில்களில் களை கட்டுவது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி வெள்ளிக்கிழமை தினத்தில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை  வைத்து படையல் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். முப்பெரும் தேவிகளுக்கும் ஆடி மாதத்தின் முதல் 3 வாரங்கள் பூ அலங்காரமும், 4வது வாரம் காய் அலங்காரமும், 5வது வாரம் பழ அலங்காரமும் செய்வார்கள். அந்த தினங்களில் அம்மனை நேரில் சென்று வழிபட்டால் பக்தர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிட்டும். குடும்ப இன்னல்கள், சிரமங்கள் நீங்கி செல்வ, செழிப்புடன் ஆரோக்கியமாக வாழலாம். ஆடி மாத வெள்ளிக்கிழமை கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று நன்மைகளை பெறுங்கள். உடல்நலக்குறைவு உள்ள பெண்கள், பக்தர்கள் கட்டாயம் விரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. கோயில் வழிபாட்டில் பங்கேற்றால் மட்டும் போதும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேசி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேசி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்யும் கனமழை!
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்யும் கனமழை!
"புயல் எதிரொலி” தியேட்டர்கள் இயங்காது என அறிவிப்பு..!
கள்ளக்காதல் விவகாரம்; வாலிபரை கொன்று சாலையில் தூக்கி வீசிய சம்பவம்
கள்ளக்காதல் விவகாரம்; வாலிபரை கொன்று சாலையில் தூக்கி வீசிய சம்பவம்
Embed widget