மேலும் அறிய
TN Rain: நாளை எங்கு மழை பெய்யும் தெரியுமா..புகைப்படத்துடன் தெரிந்து கொள்ளுங்கள்...
தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்.

மழை (கோப்புப்படம்)
1/5

சென்னைக்கு கிழக்கே சுமார் 320 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது உள்ளது
2/5

4 மாவட்டங்களில், நாளை நவ.22 கன மழைக்கு வாய்ப்பு
3/5

திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
4/5

சென்னையில் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்
5/5

இதனால் முன்னெச்சரிக்கையுடன், உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்
Published at : 21 Nov 2022 11:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion