மேலும் அறிய
PM Modi in Rameshwaram : ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..!
PM Modi in Rameshwaram : கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைக்க தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

பிரதமர் மோடி
1/6

நேற்று நடைபெற்ற கேலோ இந்தியா 2024 இன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் பல்வேறு ஆன்மீக தளங்களுக்கு செல்ல உள்ளார்.
2/6

இன்று பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
3/6

இதனால் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
4/6

இதையொட்டி, ராமேஸ்வரத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
5/6

இதனை தொடர்ந்து இன்று இரவு பிரமர் ராமகிருஷ்ண மடத்திலிருந்து தங்க உள்ளதாக கூறப்படுகிறது.
6/6

பிறகு நாளை பிரதமர் தனுஷ்கோடி சென்று தரிசனம் செய்ய உள்ளார்.
Published at : 20 Jan 2024 07:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
வணிகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion