மேலும் அறிய
Coimbatore LockDown: முழு ஊரடங்கில் முடங்கிய கோவை; வெறிச்சோடிய சாலைகள்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/10/e63c855cfbb8e37e456332ec80160b0a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
COIMBATORE_(7)
1/7
![முழு ஊரடங்கு காரணமாக கோவை மேம்பாலம் வாகனம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/10/0bc15163c0ece837fe31b48c6ce3f63b46d63.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முழு ஊரடங்கு காரணமாக கோவை மேம்பாலம் வாகனம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது
2/7
![எப்போதும் பரபரப்பாக இருக்கும் பாலம் ஆளின்றி வெறிச்சோடியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/10/664aad81dce00a90040b411486f0cce6737c7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எப்போதும் பரபரப்பாக இருக்கும் பாலம் ஆளின்றி வெறிச்சோடியது
3/7
![கோவையில் தினமும் வாகன நெரிசல் ஏற்படும் பகுதி தற்போது வாகனங்கள் இன்றி காணப்படுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/10/bf5f015518591c4e1520e0e4fc6534fd3097b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோவையில் தினமும் வாகன நெரிசல் ஏற்படும் பகுதி தற்போது வாகனங்கள் இன்றி காணப்படுகிறது
4/7
![கோவையின் பிரதான பகுதிகளிலும் இதே நிலை தான் தொடர்கிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/10/134a166833db30fb15130e5299d16ea438532.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோவையின் பிரதான பகுதிகளிலும் இதே நிலை தான் தொடர்கிறது
5/7
![கண்ணுக்கு எட்டிய தூரத்திற்கு வாகனங்கள் வரவில்லை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/10/160df9a9d2d606054ba1db4464363c3b85a32.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கண்ணுக்கு எட்டிய தூரத்திற்கு வாகனங்கள் வரவில்லை
6/7
![கோவையின் பெரும்பாலான பாலங்களில் வாகனப் போக்குவரத்து இல்லை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/10/2e7a7d89ce32b915e00515df6e7ff3b755ea9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோவையின் பெரும்பாலான பாலங்களில் வாகனப் போக்குவரத்து இல்லை
7/7
![அத்தியாவசி தேவைகளுக்கு மட்டும் ஒருசிலர் பைக்குகளில் வலம் வந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/10/6cf2b99e7eadc37ebc021f8d99dc52b9e9114.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அத்தியாவசி தேவைகளுக்கு மட்டும் ஒருசிலர் பைக்குகளில் வலம் வந்தனர்.
Published at : 10 May 2021 12:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion