மேலும் அறிய
RN Ravi: பிரதமர் மோடியின் நம்பிக்கை.. தோவலின் தோழன்.. புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி புகைப்படங்கள்!
ஆர். என்.ரவி
1/6

ஆர்.என்.ரவி பீகாரில் பிறந்தவர். கேரளா பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி.
2/6

ஆரம்ப காலத்தில் கேரள மாநில பணிகளில் இருந்த ரவி, சில ஆண்டுகளுக்குள் சிபிஐக்கு மாற்றப்பட்டார்.
Published at : 18 Sep 2021 11:17 AM (IST)
மேலும் படிக்க





















