மேலும் அறிய
Republic day parade : குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற கண்கவர் அலங்கார ஊர்திகள்!
Republic day parade: டெல்லியில் நடைப்பெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இந்தியவைச் சேர்ந்த 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. அதன் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம் வாங்க
குடியரசு தின அணிவகுப்பு
1/8

சமூகத்திற்கு உதவிய தமிழ்ப் பெண்களை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி
2/8

மேற்கு வங்காளத்தின் வண்ண மையமான அலங்கார ஊர்தி
Published at : 26 Jan 2023 12:25 PM (IST)
மேலும் படிக்க





















