மேலும் அறிய
Thandai Recipe : சம்மர் ஸ்பெஷல் ட்ரிங்க்..சுவையான தண்டாய் ரெசிபியை இன்றே ட்ரை செய்யுங்கள்!
Thandai Recipe : இந்த சுவையான தண்டாய் ட்ரிங்க் ரெசிபியை இன்றே ட்ரை செய்து மகிழுங்கள்.
தண்டாய்
1/6

தேவையான பொருட்கள் : பால் - 1 1/2 லிட்டர், குங்குமப்பூ, பாதாம் - 1/4 கப், முந்திரி பருப்பு - 1/4 கப், பிஸ்தா - 1/4 கப், முலாம்பழம் விதைகள் - 1/4 கப், கசகசா - 1 1/2 மேசைக்கரண்டி, சோம்பு - 2 மேசைக்கரண்டி, மிளகு - 2 தேக்கரண்டி, ஏலக்காய் - 1 தேக்கரண்டி, சூடான தண்ணீர், காய்ந்த ரோஜா இதழ்கள், சக்கரை - 3/4 கப், ரோஸ் எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி.
2/6

செய்முறை : முதலில் தண்டாய் செய்வதற்கு பாலை கொதிக்க வைத்து அதில் குங்குமப்பூ சேர்த்து கொதிக்கவைத்து இறக்கிவைக்கவும்.
Published at : 28 Apr 2024 11:28 PM (IST)
மேலும் படிக்க





















