மேலும் அறிய
Coconut Milk Pudding : வீட்டில் தேங்காய் இருக்கா? சட்டுனு உடனே இந்த தேங்காய் பால் புட்டிங்கை செய்திடுங்கள்!
Coconut Milk Pudding : வீட்டில் அதிகமாக தேங்காய் இருக்கிறதா..? இந்த சுவையான தேங்காய் பால் புட்டிங்கை செய்து பாருங்கள்.

தேங்காய் பால் புட்டிங்
1/6

தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் - 1 கப், பிரெஷ் கிரீம் - 200 மில்லி, சர்க்கரை - 1/4 கப், சைனா க்ராஸ், வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி, சோள மாவு - 3 தேக்கரண்டி, தண்ணீர்.
2/6

செய்முறை : முதலில் மிக்ஸியில் தேங்காய் துருவல் போட்டு, கெட்டி தேங்காய் பால் எடுக்கவும். பிறகு பேனில் தண்ணீர் ஊற்றி, சைனா க்ராஸ் போடவும். சைனா க்ராஸ் கரைந்ததும் எடுத்து வைக்கவும்.
3/6

மற்றோரு பேனில் பிரெஷ் கிரீம் போட்டு, இதில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும். இதில் வெண்ணிலா எசென்ஸ் மற்றும் கரைத்த சோள மாவு சேர்த்து கிளறவும்.
4/6

அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் பால் சேர்க்கவும். தேங்காய் பால் கலவையை குறைந்த தீயில் சூடாக்கவும்.
5/6

தேங்காய் பால் கலவை கெட்டியானது, அடுப்பை அணைத்து, பரிமாறும் கப்பில் ஊற்றி, 4 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
6/6

அவ்வளவு தான் சுவையான தேங்காய் பால் புட்டிங் தயார்.
Published at : 28 Feb 2024 10:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement