மேலும் அறிய
Royal Falooda Recipe : எல்லோருக்கும் பிடித்த ராயல் ஃபலூடா..இப்போ வீட்டிலே செய்யலாம்!
Royal Falooda Recipe : கோடைக்காலம் வந்தாச்சு..இனிமே என்ன..? இந்த ராயல் ஃபலூடாவை உடனே செய்து மகிழுங்கள்.
ராயல் ஃபலூடா
1/6

தேவையான பொருட்கள் : ஜெல்லி செய்ய : ஜெல்லி கிரிஸ்டல் - 1 பாக்கெட், தண்ணீர். ரோஸ் மில்க் செய்ய : பால் - 1/2 லிட்டர் கொதித்து ஆறியது, ரோஸ் சிரப் - 2 மேசைக்கரண்டி, சர்க்கரை - 1 1/2 மேசைக்கரண்டி. ராயல் ஃபலூடா செய்ய : ஸ்ட்ராபெரி ஜெல்லி, குளீருட்டிய ரோஸ் மில்க், சேமியா, சப்ஜா விதைகள், வெண்ணிலா ஐஸ் கிரீம், பாதாம், பிஸ்தா, டுட்டி ஃப்ரூட்டி, செர்ரி பழம்
2/6

செய்முறை : முதலில் ஜெல்லி செய்ய, பாக்கெட்'டில் உள்ள குறிப்புகளை பின்பற்றி ஜெல்லி'யை கரைக்கவும். 45 நிமிடம் வைக்கவும். ரோஸ் மில்க் செய்ய, பால் கொதிக்க வைத்து, ஆறவைக்கவும். ஆறிய பாலில் ரோஸ் சிரப் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
Published at : 10 Mar 2024 11:59 PM (IST)
மேலும் படிக்க





















