மேலும் அறிய
Cooking Tips : கோதுமை தோசை உங்களுக்கு பிடிக்குமா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காகத்தான்!
Cooking Tips : ஒரு முறை கோதுமை தோசையை இந்த மாதிரி செய்து கொடுத்து பாருங்க... அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க
தோசை
1/6

ஊறுகாயில் சிறிதளவு குக்கிங் வினிகரை சேர்த்தால் சீக்கிரம் கேட்டு போகாமல் இருக்கும்.
2/6

அசைவ குழம்போ, கிரேவியோ செய்யும் போது பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயத்தை பயன்படுத்தினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
Published at : 06 Aug 2024 04:35 PM (IST)
மேலும் படிக்க





















