மேலும் அறிய
Food: காபி பலரின் விருப்பமாக இருப்பதற்கு என்ன காரணம்..? அப்படி என்னதான் இருக்கு..?
தலைவலி, டென்ஷன், சந்தோஷன், திடீர் பசி, புதிய நட்பு, அன்றலர்ந்த காதல் என இப்படி பல தருணங்களில் மனிதர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது காபி தான்.

காபி
1/6

உலகம் முழுவதுமே காபி அருந்தும் பழக்கம் பரந்து விரிந்து கிடக்கிறது. அப்படிப்பட்ட காபி இளைஞர்களின் விருப்ப பானமாகவும் இருக்கிறது.
2/6

காபி ஏன் இளைஞர்களுக்குப் பிடிக்கிறது என்றால் அதில் உள்ள கஃபைன் அவர்களுக்கு ஒரு உத்வேகம் தருகிறது. அவர்கள் பாஷையிலேயே சொல்ல வேண்டுமென்றால் அது தான் எனர்ஜி கிக்
3/6

ஒரு நீண்ட வேலைப்பளு மிகுந்த நாளாகாட்டும், பரீட்சைக்கு கடைசி நேர ஆயத்த நாளாகட்டும் கஃபைன் ஒரு மாயம் செய்யத்தான் செய்கிறது.
4/6

காபியில் கஃபைன் மூளைக்கு சுறுசுறுப்பைத் தருவதால் உடல் உற்சாகமாக இயங்கத் தொடங்கும். காரணம் ஒரு கோப்பை காபிக்குப் பின்னர் உடலின் அட்ரினல் அளவு அதிகரிக்கிறது. கூடவே இதய துடிப்பு, ரத்தக் கொதிப்பு, ரத்த ஓட்டம் என எல்லாமே அதிகரிக்கும்.
5/6

காபியில் எல்லாமே கெட்டது தானா என்று காபி பிரியர்கள் கொந்தளிப்பது கேட்கிறது. அப்படியல்ல. நாங்கள் சொல்ல நினைப்பது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது மட்டுமே. காபியில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக உள்ளது
6/6

காபியால் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்றால் நம்புவீர்களா? ஆனால் காபியில் உள்ள கஃபைன் மன அழுத்ததைப் போக்கி மூட் ஸ்விங்க்ஸை தவிர்க்கும்.
Published at : 12 Dec 2023 08:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கோவை
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement