மேலும் அறிய
'படம் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது..' துருவ நட்சத்திரத்தை பாராட்டிய இயக்குநர் லிங்குசாமி!
நிதி நெருக்கடிக்களுக்கு உள்ளான கெளதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தை பார்த்த இயக்குநர் லிங்குசாமி பாராட்டியுள்ளார்.

துருவ நட்சத்திரம் படத்தை பாராட்டிய லிங்குசாமி
1/6

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது.
2/6

இத்திரைப்படத்தில் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
3/6

நிதி நெருக்கடியால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளானது துருவ நட்சத்திரம் படக்குழு.
4/6

நிதி நெருக்கடிகளை சீர் செய்து இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை பார்த்த முன்னணி இயக்குநர் லிங்குசாமி படத்தை பாராட்டியுள்ளார். ரைப்படத்தில் நடிகர் விக்ரம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஐஸ்வர்யா ராஜேஷ் ரித்து வர்மா
5/6

மும்பையில் தனி திரையரங்கில் படம் பார்த்த இயக்குநர் லிங்குசாமி, படம் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது, படம் பெரிய அளவில் வெற்றி பெறவும் வெள்ளிவிழா காணவும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
6/6

இதனால் துருவ நட்சத்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.
Published at : 22 Nov 2023 11:12 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion