மேலும் அறிய

ஹனிமூன் சென்ற இடத்தில் மியா கலிஃபாவால் வசமாக சிக்கிய கணவன்.. கடைசியில் நடந்த விபரீதம்

பிரபல டிக்டாக் பிரபலம் லியோ மேரிலா தனது கணவருடன் பாரீஸ் நகருக்கு தேனிலவுக்காக சென்றுள்ளார்.இதே இடத்துக்கு பிரபல நடிகையாக அறியப்படும் மியா கலிஃபாவும் சென்றுள்ளார்.

மியா கலிஃபாவால் ஹனிமூன் சென்ற இடத்தில் கணவன் மாட்டிக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 

பிரபல டிக்டாக் பிரபலம் லியோ மேரிலா தனது கணவருடன் பாரீஸ் நகருக்கு தேனிலவுக்காக சென்றுள்ளார். இதே இடத்துக்கு பிரபல ஆபாச பட நடிகையாக அறியப்படும் மியா கலிஃபாவும் சென்றுள்ளார். இதனிடையே பாரீஸில் பல இடங்களை சுற்றிப் பார்த்த இந்த ஜோடி மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளனர். 

அப்போது இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் உணவகத்தில் மியா உணவருந்தி கொண்டுள்ளார். அவரை அடையாளம் கண்டு கொண்ட லியோவின் கணவர் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து நடந்த சம்பவத்தை தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.  இவை அனைத்தையும் வீடியோவாக பதிவிட்ட லியோ மேரிலா அதில் மியா கலிஃபாவையும் குறிப்பிட்டு பேசியிருந்தார். 

இந்த வீடியோவுக்கு பதிலளித்த மியா நாளை தான் ஷாப்பிங் செல்வதாக தெரிவித்துள்ளார். அதற்கு லியோ அப்படியானால் நாங்கள் ஹெர்ம்ஸ் ஷோரூமில் இருக்கிறோம். இங்கே வந்தால் என்னை சந்திக்கலாம் என கூறியுள்ளார். உடனடியாக மியா அங்கு செல்ல அவரைப் பார்த்து லியோவின் கணவர் மகிழ்ச்சியடைந்துள்ளார். 

ஆனால் மனைவியான தன்னை வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணை எப்படி பார்க்கலாம் என லியோ கோபப்பட்ட அவரை சமாதானப்படுத்த கணவர் அந்த ஷோரூமில் இருந்த பிர்கின் ரக ஹேண்ட் பேக்கை வாங்கி சமாதானம் செய்துள்ளார். பிரான்ஸின் மிக விலை உயர்ந்த பிராண்டான பிர்கின் பேக்கின் விலை ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையாகும். 

இறுதியாக பேக்கை வாங்கி கொண்ட லியோவும், நடந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்ட மியாவும் சிரிப்பது போன்ற வீடியோவை மியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிகழ்வு கடந்த வாரம் நடந்தாலும் வீடியோ தற்போது தான் வைரலாகியுள்ளது. கிட்டதட்ட 6 லட்சம் பார்வைகளை கடந்த வீடியோவுக்கு பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் மியாவை பார்க்க வேண்டும் என்றால் என் மனைவிக்காக, மொத்த கடையையும் ஒரேயடியாக காலி செய்ய வேண்டும் என நக்கலாக தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget