மேலும் அறிய

Watch: சொந்த மகனை விமானத்திற்கு வரவேற்ற பணிப்பெண் - வைரலாகும் வீடியோ !

அம்மாவை கண்டதும் அலட்டிக்கொள்ளாமல் உள்ளே நுழைய முற்படும் சிறுவனிடம் கட்டிக்கொள்ளும்படி கேட்டு , அணைத்துக்கொள்கிறார்.

இணைய வைரலில் இடம்பெறும் வீடியோக்கள் சில நேரங்களில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும் . அப்படியான ஒரு வீடியோவைத்தான் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்


எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் தனது மகனை விமானத்திற்கு வரவேற்கும் காட்சிகளை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள் . Flygirl Trigirl என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதற்கு கேப்ஷனாக “ அந்த மிகப்பெரிய விஐபியை கேபினட் குழு வரவேற்று  மீண்டும் துபாய்க்கு பறந்தது “ என குறிப்பிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by V E E (@flygirl_trigirl)

விடியோவில் :

போர்டிங் பாஸ் எடுத்த 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் , தனது பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸுடன் விமானத்திற்கு நுழைகிறார். அவரை வரவேற்ற கேபினெட் குழுவை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் தயாராக இருக்கிறார். அது அந்த சிறுவனின் தாய் . அம்மாவை கண்டதும் அலட்டிக்கொள்ளாமல் உள்ளே நுழைய முற்படும் சிறுவனிடம் கட்டிக்கொள்ளும்படி கேட்டு , அணைத்துக்கொள்கிறார்.  காணொளியின் முடிவில் இருவரும் இனிமையாகக் கட்டிப்பிடிப்பதைக் காணலாம். குட்டிப் பையனும்  கேமராவை பார்த்து இறுதியாக கை அசைப்பதைக் காணலாம்.


இந்த பதிவு ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கருத்துகளையும் குவித்துள்ளது. நெட்டிசன்கள்  கமெண்ட்ஸில் ஹார்ட்ஸ் மற்றும் லவ்  ஈமோஜிகளை பறக்கவிட்டு வருகின்றனர்.சமீபத்தில் இதே போன்றதொரு வீடியோவில் கேபினெட் குழுவை சேர்ந்த ஒருவர் , பெண் குழந்தை ஒன்றை தோளில் சுமந்தபடி விமானத்தில் இங்கும் அங்கும் நடந்துக்கொண்டிருந்தார். அந்த வீடியோ 170,000 க்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeevan Venkatesh | JWA (@jeevan_jwa)

தலைப்பு செய்திகள்

Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Embed widget