மேலும் அறிய

Ukraine Vs Russia: உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்

Ukraine Robot War: ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேல் தொடரும் நிலையில், உக்ரைன் இப்போது போரில் புதிய முறையை புகுத்தி, உலகையே வியக்க வைத்துள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி, தற்போது 4 ஆண்டுகளை கடந்துள்ள ரஷ்யா-உக்ரைன் போர், இப்போது  மனிதர்களால் மட்டும் நடத்தப்படவில்லை, மாறாக, ரஷ்ய கடற்படைக்கு எதிராக உக்ரைன் ஆளில்லா தரை வாகனங்கள் அல்லது ரோபோக்களை பயன்படுத்துவதால், இந்தப் போர் ஒரு உயர் தொழில்நுட்ப மோதலாக தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், உலக வரலாற்றில் முதன் முறையாக, ரோபோக்களை தரைவழிப் போருக்கு அனுப்பி, ரஷ்ய வீரர்களை சரணடைய வைத்துள்ள உக்ரைன்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பதிவு

இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் 3 நீண்ட பதிவுகளை போட்டுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அதில், முதன்முறையாக, உக்ரைன் ஒரு ரஷ்ய நிலையை ஆளில்லா தளங்களை கொண்டு - அதாவது தரை அமைப்புகள் மற்றும் ரோபோக்களை கொண்டு - "முழுக்க முழுக்க" கைப்பற்றியது. "ஆக்கிரமிப்பாளர்கள் சரணடைந்தனர், மேலும் இந்த நடவடிக்கை காலாட்படை இல்லாமலும், எங்கள் தரப்பில் எந்த இழப்புகளும் இன்றி மேற்கொள்ளப்பட்டது," என்று கூறியுள்ளார்.

மேலும், தொழில்நுட்பம் எவ்வாறு மனித உயிர்களை காப்பாற்றுகிறது என்பதற்கு உதாரணமாக, கடந்த 3 மாதங்களில் தரைவழி வாகனங்கள் 22,000-க்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். 

அதோடு, உக்ரைனின் பாதுகாப்புத் துறையின் திறன்களுக்கு, ஆண்டுக்கு மில்லியன் கணக்கான நேரடிப் பார்வை (FPV) ட்ரோன்கள், ஆழ்துளை தாக்குதல்கள், இடைமறிப்பு ஏவுகணைகள் மற்றும் மில்லியன் கணக்கான குண்டுகளே காரணம் என்று ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார்.

மேலும், உக்ரைனின் ஆளில்லா விமானங்கள், எல்லையிலிருந்து 1,750 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் நீண்ட தூர வரம்பைக் கொண்டுள்ளன என்றும், இந்த வரம்பு விரிவுபடுத்தப்படும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

இத்துடன், தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்க-ஈரான் போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு குறித்தும் குறிப்பிட்டுள்ளார் ஜெலன்ஸ்கி. அதில், கருங்கடலில் ஒரு பணியை மேற்கொண்ட அனுபவம் உக்ரைனுக்கு உள்ளது என்றும், அது, எதிரி கடற்படை, வான்வழித் தாக்குதல்கள் மற்றும் கடற்படைக் கண்ணிவெடிகளை எதிர்த்து போராடியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

யாரும் எதிர்பாராத வகையில் இத்தனை ஆண்டுகள் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடிவரும் நிலையில், தற்போது ரோபோக்களை போர்க்களத்திற்கு அனுப்பி வெற்றி கண்டு, உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது உக்ரைன்.

 

 

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget