மேலும் அறிய

Watch Video | Venom உடை அணிந்து மகனை அச்சுறுத்தும் தந்தை.. நம்மையும் அலறவைக்கும் வீடியோ!

கற்பனை கதாபாத்திரமான வெனம் கேரக்டரை குழந்தைகள் ஆர்வத்துடன் பார்த்தாலும் ஒருவித பயம் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்யும். அந்தளவிற்கு அந்த கேரக்டரின் முகம் அமைந்திருக்கும்.

ஆன்டி சூப்பர் ஹுரோ வெனம் கேரக்டர் போன்று ஆடை அணிந்து  தந்தை ஒருவர் தன்னுடைய மகனை பயமுறுத்தும் ப்ராங்க் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சமீப காலங்களாக ப்ராங்க் வீடியோக்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் திரைப்படத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற கதாபாத்திரங்களை அப்படியே வெளிக்கொணர்ந்து பல்வேறு திறமைகளும் ப்ராங்க் வீடியோக்களின் வாயிலாக வெளிப்படுகிறது. அப்படித்தான் தன் மகனிடம்  நண்பர் போல் பழகி அப்பா ஒருவர், தன் மகனை ப்ராங்க் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளார். அதற்காக  அவர் தேர்வு செய்தது ஆன்டி சூப்பர் ஹூரோவான வெனம் கேரக்டர்தான்.. இந்த கற்பனைக் கதாபாத்திரத்தின் முகமூடியை அப்பா அசெம்பிள் செய்வதைப்போன்று வீடியோ தொடங்குகிறது. பின்னர் அவர்களுடைய வீட்டிற்குள் கருப்பு நிற ஆடை அணிந்து கொள்வதோடு வெனம் கேரக்டர் போன்ற மாஸ்கினை அணிந்து மாடிப்படிகட்டுகள் வழியாக நடந்துவருகிறார். அப்போது வீட்டிற்குள் தற்செயலாக வந்த மகன் என்ன செய்தார் தெரியுமா? இதோ சற்று நீங்களும் இந்த வீடியோவில் பாருங்கள்…

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by YouTube (@youtube)

எதார்த்தமாக மகனை கேலி செய்வது போன்று அமைந்திருந்த வீடியோ இணையவாசிகளை அதிகம் கவர்ந்துள்ளது. சோசியல் மீடியாவில் பகிரப்பட்ட இந்த வீடியோதான்  34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையார்கள் கண்டு ரசித்துள்ளனர். இதோடு ”மனிதனிடம் உள்ள அச்ச உணர்வு. தான் யார் என்று பார்க்காமலேயே திகைத்துப்போக வைத்தது என்றும், அருமையான வீடியோ, இதனை நான் நேரில் பார்த்திருந்தால் நிச்சயம் அச்சத்தில் கத்தியிருப்பேன் என்பது போன்ற கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர். முன்னதாக இன்ஸ்டாவில் இந்த வீடியோ வெளியானபோது அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகவில்லை. ஆனால் youtube ல் வெளியானதையடுத்து மக்களிடம் அதிக லைக்குளைப்பெற்றுவருகிறது. இதில் குறிப்பாக திரில்லர் படத்தில் வருவது போன்ற சவுண்ட் தான் இணையவாசிகளை அதிகம் கவர்ந்திருக்கிறது என்று கூற வேண்டும்.

மார்வல் காமிக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு உருவான சூப்பர் திரைப்படம்தான் வெனம். ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தோடு நேரடித்தொடர்புடைய வெனம் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்றது.  கற்பனை கதாபாத்திரமான வெனம் கேரக்டரை குழந்தைகள் ஆர்வத்துடன் பார்த்தாலும் ஒருவித பயம் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்யும். அந்தளவிற்கு அந்த கேரக்டரின் முகம் அமைந்திருக்கும். படத்தில் பார்க்கும் போது அப்படியென்றால் நம் கண்முன்னால் நேரில் பார்த்தால் திகைத்து தான் நிற்போம்.

தலைப்பு செய்திகள்

Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget