மேலும் அறிய

Watch Video : சேட்டைக்கார கடல் சிங்கமால இருக்கு...! இது பண்ற காரியத்தை நீங்களே பாருங்க..!

நீச்சல் குளத்தில் நீந்தி மனிதர்களைப் போல பெட்டில் படுத்து ஓய்வு எடுக்கும் கடல் சிங்கத்தின் வீடிேயோ தற்போது வைரலாகி வருகிறது.

கடல் வாழ் உயிரினங்கள் பலவும் மனிதர்களுடன் மிகவும் நெருக்கமாக நட்பாக பழகும் தன்மை கொண்டவைகள். டால்பின் மனிதர்களுடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருக்கும். அதேபோல, கடல் சிங்கம் எனப்படும் சீல்ஸ்களும் மனிதர்களுடன் வேடிக்கையாக விளையாடும் குணம் கொண்டவை. பார்ப்பதற்கு சற்று டால்பின் போன்றே உருவ தோற்றம் கொண்டவை,

நீர் மட்டுமின்றி நிலத்திலும் வாழும் தன்மை கொண்ட கடல் சிங்கங்கள் அவ்வப்போது கரைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த நிலையில், வெளிநாடு ஒன்றில் கடற்கரையை ஒட்டி மிகவும் அழகான நீச்சல்குளம், நீச்சல் குளத்தின் அருகே படுப்பதற்கான இருக்கை வசதி ஆகியவையுடன் ஒரு சுற்றுலா தளம் அமைந்துள்ளது.

வீடியோவை காண கிளிக் பண்ணுங்க...

இங்கே கடலின் இருந்து மெல்ல படிக்கட்டு வழியே அந்த சுற்றுலா பகுதிக்குள் நுழைந்த கடல்சிங்கம் அப்படியே நீச்சல்குளத்தில் இறங்கி நீந்தி நீச்சல் அடித்து மற்றொரு வழியாக படியில் ஏறுகிறது. படியில் ஏறியது மட்டுமின்றி நீச்சல் குளத்தின் அருகே குளித்தவுடன் படுப்பதற்காக இருந்த இருக்கை மீது மனிதர்களை போலவே படுத்துக் கொண்டது. இதைக்கண்ட சுற்றுலா பயணிகள் பலரும் சிரித்தனர்.

இதை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.  

மேலும் படிக்க : மாடலிங் செய்த பெண்ணை சுட்டுக்கொன்ற அண்ணன்… பாகிஸ்தானில் அரங்கேறும் புதுவித ஆணவக்கொலை!

மேலும் படிக்க : தன்னை கழுதை என கூறிக்கொண்ட இம்ரான் கான்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ !

தலைப்பு செய்திகள்

Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget