மேலும் அறிய
போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..ஆனால் 3 நாட்கள்தான்!
Russia - Ukraine Ceasefire: உக்ரைன் மீதான போரை 3 நாட்கள் நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா
Source : PTI
இரண்டாம் உலகப் போரில் வெற்றி தின கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு, வரும் மே மாதம் 9 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை உக்ரைன் மீதான போரை நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
#UPDATE Russian President Vladimir Putin has ordered a surprise three-day ceasefire from May 8-10, coinciding with Moscow's World War II Victory Day commemorations, the Kremlin said Monday. pic.twitter.com/tQF2m7e6UP
— AFP News Agency (@AFP) April 28, 2025
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
கிரிக்கெட்





















