மேலும் அறிய

Russia University Shooting: ரஷ்யாவில் பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி - அதிர்ச்சி வீடியோ..!

துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க  சில மாணவர்கள் ஜன்னல்களிலிருந்து குதிக்கும் காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது.

ரஷ்யாவில் பெர்ம் கிராய் பகுதியில் உள்ள பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் இன்று காலை மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர்.

வித்தியாசமான உடையுடன், தலையில் கவசத்துடன் துப்பாக்கி ஏந்தியவாறு காலை 11 மணியளவில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த மாணவர், ஐரோப்பா மற்றும் ஆசியா சந்திக்கும் அருகிலுள்ள யூரல்ஸ் பகுதியில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில்  8 பேர் பரிதாபமாக பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர்.

பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள்  துப்பாக்கிச்சூடு நடத்தும் மாணவரிடம் தப்பிக்க அறைகளில் தங்களைப் பூட்டிக்கொண்டனர். அதே சமயம் சிலர் பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பித்தனர். துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க  சில மாணவர்கள் ஜன்னல்களிலிருந்து குதிக்கும் காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது.

 

சமூக ஊடகங்களில் வைரலாகும் மற்றொரு வீடியோவில், ஆயுதமேந்திய ஒருவர் கருப்பு உடை அணிந்து ஹெல்மெட் அணிந்து மெதுவாக வளாகம் முழுவதும் நடந்து செல்வதைக் காட்டுகிறது. இந்த வீடியோ கட்டிடத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரை போலீசார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது. மேலும், அந்த மாணவர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், மாணவர்களின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget