மேலும் அறிய
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவ்ர் பிலிப். இவர், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 99. தனது வின்சஸ்டர் கேசில் அரச மாளிகையில் இளவரசர் பிலிப்பின் உயிர் பிரிந்தது.
பிலிப் இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2017ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துத்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion