மேலும் அறிய

Watch Video: சாண்ட்விச்சுக்குள் கத்தி - பிரபல உணவகத்தின் அலட்சியத்தால் அதிர்ந்து போன கர்ப்பிணி!

“ அவர்கள் எங்களிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அந்த கத்தி இன்னும் எங்களிடம்தான் இருக்கிறது “ என்றார்.

இங்கிலாந்தில் கர்பிணி பெண் ஒருவர் ஆடர் செய்த சாண்ட்விச்சில் கத்தி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாண்ட்விச்சுக்குள் கத்தி :

இங்கிலாந்தின் சஃபோல்க் பகுதியை  சேர்ந்த 21 வயது பெண் நெரிஸ் மொய்ஸ். இவர் கர்பிணியாக உள்ள நிலையில் , அதீத பசி எடுத்துள்ளது. இதனால் கோர்ல்ஸ்டன் ஹை ஸ்ட்ரீட்டில் உள்ள பிரபல ’சப்வே ’உணவகத்தில்  பெண்ணின் கணவர் பெரிய அளவில் உள்ள சாண்ட்விச் ஒன்றை ஆடர்  செய்திருக்கிறார். பசியுடன் பார்சலை பிரித்தவர்களுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி . ஏனெறால் சாண்ட்விச் அடியில் மஞ்சள் நிறத்தில் மிகப்பெரிய காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தி ஒன்றும் இருந்திருக்கிறது. 

Watch Video: சாண்ட்விச்சுக்குள் கத்தி -  பிரபல  உணவகத்தின் அலட்சியத்தால் அதிர்ந்து போன கர்ப்பிணி!
ஃபேஸ்புக் வீடியோ :

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் , சாண்ட்விச்சிற்குள் கத்தி இருந்ததை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர். இது குறித்து  நெரிஸ் மொய்ஸ் கூறுகையில் “ நான் என்  கணவருடன் இருந்தேன், நாங்கள் பசியுடன் இருந்தோம். நான் தற்சமயம் கர்ப்பமாக உள்ளேன், எப்பொழுதும் எனக்கு பசியாக உள்ளது.  அதனால் எனது கணவர் தொலைபேசி மூலம் சப்வேயில் ஆடர் செய்தார். ஆடர் வந்த பிறகு பிரித்து பார்த்த எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. உடனே எனது காதலர் சம்பந்தப்பட்ட சப்வேவிற்கு கால் செய்து , உங்களது மஞ்சள் நிற கத்தியை தொலைத்துவிட்டீர்களா என கேட்க ! அதற்கு அவர்கள் உண்மையாகவே இப்படி நடந்ததா என ஷாக் ஆனார்கள் “ என்றார். 

மன்னிப்பு கேட்காத உணவகம் :

பிரபல சப்வே உணவகத்தின் இப்படியான அலட்சியை போக்கை கண்டித்து பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர்” நல்ல வேளை பிரித்து பார்த்தீர்கள் ..இல்லையென்றால் விபத்து ஏற்பட்டிருக்கும் நல்ல வேளை எதுவும் ஆகவில்லை “ என சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இரண்டு வாரம் ஆகியும் சம்பந்தப்பட்ட சப்வே கிளை , முறையான விளக்கமளித்ததாக தெரியவில்லை.  இது குறித்து கூறிய  மொய்ஸ் “ அவர்கள் எங்களிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அந்த கத்தி இன்னும் எங்களிடம்தான் இருக்கிறது “ என்றார். இந்த செய்தி  இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சப்வே நிர்வாகம்  மொய்ஸை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்புக்கொண்டதாக தெரிகிறது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

சிவகங்கை லாக்கப் மரணம்; ஜெய்பீமை பாராட்டிய முதலமைச்சர் எங்கே? மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
சிவகங்கை லாக்கப் மரணம்; ஜெய்பீமை பாராட்டிய முதலமைச்சர் எங்கே? மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
இவரு இப்படியா? இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஆர்சிபி வீரர்.. பல பெண்களுடனும் தொடர்பு
இவரு இப்படியா? இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஆர்சிபி வீரர்.. பல பெண்களுடனும் தொடர்பு
Salem Ring Road: சேலம் பைபாஸ் சாலை திட்டம்: பரபரப்பான அப்டேட்! விரிவான அறிக்கை எப்போது? பாதை குறித்த மர்மம்!
Salem Ring Road: சேலம் பைபாஸ் சாலை திட்டம்: பரபரப்பான அப்டேட்! விரிவான அறிக்கை எப்போது? பாதை குறித்த மர்மம்!
சிவகங்கை லாக் அப் மரணம்; வாயே திறக்காத முதலமைச்சர்.. போலீசை கைது செய்யுங்கள் - தவெக ஆவேசம்
சிவகங்கை லாக் அப் மரணம்; வாயே திறக்காத முதலமைச்சர்.. போலீசை கைது செய்யுங்கள் - தவெக ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிவகங்கை லாக்கப் மரணம்; ஜெய்பீமை பாராட்டிய முதலமைச்சர் எங்கே? மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
சிவகங்கை லாக்கப் மரணம்; ஜெய்பீமை பாராட்டிய முதலமைச்சர் எங்கே? மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
இவரு இப்படியா? இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஆர்சிபி வீரர்.. பல பெண்களுடனும் தொடர்பு
இவரு இப்படியா? இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஆர்சிபி வீரர்.. பல பெண்களுடனும் தொடர்பு
Salem Ring Road: சேலம் பைபாஸ் சாலை திட்டம்: பரபரப்பான அப்டேட்! விரிவான அறிக்கை எப்போது? பாதை குறித்த மர்மம்!
Salem Ring Road: சேலம் பைபாஸ் சாலை திட்டம்: பரபரப்பான அப்டேட்! விரிவான அறிக்கை எப்போது? பாதை குறித்த மர்மம்!
சிவகங்கை லாக் அப் மரணம்; வாயே திறக்காத முதலமைச்சர்.. போலீசை கைது செய்யுங்கள் - தவெக ஆவேசம்
சிவகங்கை லாக் அப் மரணம்; வாயே திறக்காத முதலமைச்சர்.. போலீசை கைது செய்யுங்கள் - தவெக ஆவேசம்
"காவல்துறையின் குரூரப் போக்கு" தொடர் கதையாகும் லாக்-அப் மரணங்கள்.. கொதித்தெழுந்த பாஜக
சிங்கப்பெருமாள் கோயில் பாலம் திறப்பு: சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் இனி இல்லை! மகிழ்ச்சியில் மக்கள்!
சிங்கப்பெருமாள் கோயில் பாலம் திறப்பு: சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் இனி இல்லை! மகிழ்ச்சியில் மக்கள்!
தமிழக அரசு அறிவிப்பு: நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.6,000 ஓய்வூதியம்! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம்: தமிழக அரசு அறிவிப்பு!
Bank Holidays July: பாதி மாசம் லீவு தான் - வங்கி வேலைகளை செய்வது எப்படி? ஜுலை மாத விடுமுறை லிஸ்ட்
Bank Holidays July: பாதி மாசம் லீவு தான் - வங்கி வேலைகளை செய்வது எப்படி? ஜுலை மாத விடுமுறை லிஸ்ட்
Embed widget