மேலும் அறிய
Advertisement
Philippines: பிலிப்பைன்ஸில் தொடரும் தாக்குதல்... நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாண ஆளுநர் சுட்டுக்கொலை
பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்ந்து அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் ரோயல் டேகோமா மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாண ஆளுநர் ரோயல் டேகோமா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்ந்து அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் ரோயல் டேகோமா மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. உள்ளூர் ஊடக தகவலின்படி, அவர் தனது சொந்த ஊரான பாம்ப்லோனா நகரில் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் திடீரென ராணுவ உடையில் சில மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வந்துள்ளனர்.
அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தங்களது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆளுநர் ரோயல் டேகோமா உயிரிழந்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion