மேலும் அறிய

ஹைவேயில் பிறந்த குழந்தை.. உண்மையிலேயே தாய்க்கு மறுஜென்மம்தான்.. என்ன ஆச்சு தெரியுமா?

குழந்தையைப் பிரசவிப்பது என்பது பெண்ணுக்கு மறு ஜென்மம் என்பார்கள். உண்மையிலேயே அப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. எமிலி வேடல் என்ற பெண் தனக்கு பிரசவம் நடந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

குழந்தையைப் பிரசவிப்பது என்பது பெண்ணுக்கு மறு ஜென்மம் என்பார்கள். உண்மையிலேயே அப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. எமிலி வேடல் என்ற பெண் தனக்கு பிரசவம் நடந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "எமிலி வேடல் என்ற பெண் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு பிரசவ நாள் நெருங்கியிருந்தது. செப்டம்பர் 13 ஆம் தேதி அவர் வீட்டில் இருந்தார். மதியம் 2.20 மணியளவில் அவருக்கு பிரசவ வலி வந்தது. அப்போது அவர் உடனே தனது மகப்பேறு நல மருத்துவரை தொடர்பு கொண்டு பேசினார். மருத்துவர் நான் சொன்ன அறிகுறிகளைக் கேட்டுவிட்டு உடனே மருத்துவமனைக்கு வரச் சொன்னார். எனக்கு 5 நிமிடங்களுக்கு ஒருமுறை வலி வந்து சென்றது. உடனே நான் என் மகன் ஜேம்ஸை அவன் அறையில் படுக்கவைத்தேன். என் கணவர் ஸ்டீஃபனுக்கும் என் மாமியாருக்கும் தொலைபேசியில் அழைத்து உடனே வீட்டுக்கு வரச் சொன்னேன். அவர்கள் வந்து சேர்ந்தனர். அப்போது எனக்கு வலி இன்னமும் அதிகமாகி இருந்தது. உடனே என் கணவருடன் மருத்துவமனைக்குப் புறப்பட்டேன். ஆனால் கொஞ்சம் தூரம் செல்லச் செல்ல எனக்கு வலி அதிகமானது. நாங்கள் ஒரு டிரக்கில் சென்றோம்.

நான் பின்னால் படுத்திருந்தேன். எனக்கு என் குழந்தை வெளியே வருவதை உணர முடிந்தது. அதனால் நான் கணவரிடம் என்னைக் கீழே இறக்கி புல்வெளியில் கிடத்துங்கள் என்றேன். மைல் மார்க்கர் 13ல் நாங்கள் இருந்தோம். நான் மூச்சை அடக்கி முக்க முக்க குழந்தை வெளியே வரத் தொடங்கியது. ஸ்டீபனிடம் கவனமாக குழந்தையை கையில் எடுக்குமாறும் கூறினேன். குழந்தை வெளியே வந்தது. தொப்புள் கடியை வெட்டி என் கணவர் இரண்டு சார்ஜர் ஒயர்களைப் பயன்படுத்தி வெட்டினார். அதற்குள் ஆம்புலன்ஸ் வர உடனே மருத்துவமனைக்குச் சென்றோம். எல்லாமே ஒரு சாகசம் போல் நடந்தது..  35 நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்தது. இதோ இன்று எங்கள் குழந்தை ரீகன் ஜீன் வேடல் உலகிற்கு வந்துவிட்டார்"
இவ்வாறாக எமிலி வேடல் விவரித்துள்ளார்.

வெளிநாடுகளில் பெரும்பாலும் மனைவியின் பிரசவத்தின் போது கணவன் கூட இருக்க அனுமதிக்கப்படுகிறது. இப்போது இந்தியாவிலும் அந்தப் போக்கு அதிகரித்து வருகிறது.  

வீட்டில் நடந்த பிரசவங்கள்:

கருத்தரிப்புகாலம் முழுமைக்கும் கருப்பையினுள் குழந்தை வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருந்த நஞ்சுக்கொடி அல்லது சினைக்கொடி என அழைக்கப்படும் சூல்வித்தகமும் (placenta), இந்த குழந்தை பிறப்பின்போது, குழந்தையுடன் சேர்த்து வெளியேற்றப்படும்.

இயற்கையாக சாதாரண முறையில், பெண்ணின் யோனியூடாக குழந்தையானது வெளியேற முடியாத நிலை ஏற்படும்போது, வேறு கருவிகள் கொண்டு வெளியே இழுத்து எடுப்பதன் மூலமோ, அல்லது வயிற்றில் வெட்டு ஒன்றை ஏற்படுத்தி அறுவைச் சிகிச்சையின் மூலமோ குழந்தை செயற்கையாக பெண்ணின் கருப்பையிருந்து வெளியேற்றப்படுவதுமுண்டு. அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு நிகழும் வீதம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சுட்டுகின்றன.

அமெரிக்காவில் 31.8%ம், கனடாவில் 22.5% ம் குழந்தை பிறப்பு அறுவைச் சிகிச்சை மூலமே நிகழ்வதாக அறியப்படுகிறது. தற்போது இந்த குழந்தை பிறப்பானது மருத்துவமனைகளிலேயே நிகழ்கின்றதாயினும், 20 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் வீட்டில் பெண்களின் உதவியுடன் இது நிகழ்ந்து வந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Embed widget