மேலும் அறிய

Miss Universe 2021: பிரபஞ்ச அழகியானார் இந்தியாவின் ஹர்னாஸ் கவுர் சாந்து... அரியானா அழகி... இனி உலக அழகி!

21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து(21) இந்த ஆண்டுக்கான பிரபஞ்சி அழகி பட்டத்தை கைப்பற்றினார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு மிஸ் சண்டிகர் பட்டத்தையும் 2019ஆம் ஆண்டு மிஸ் பஞ்சாப் பட்டத்தையும், 2021ல் இந்திய பிரபஞ்ச அழகி பட்டத்தையும் வென்றவர். 

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தான் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக, 2000-ல் லாரா தாத்தா பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 1994ல் சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றார்.

2021 பிரபஞ்ச அழகி போட்டி:

இஸ்ரேல் நாட்டின், எலியட் நகரில் 2021 ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி காட்சிப் போட்டி நடைபெற்றது. நீச்சலுடை, மாலை நேர உடை போட்டிகள் நடத்தப்பட்டாலும், பிரபஞ்ச அழகி பட்டத்துக்கு  பெண்களின் ஆளுமைத் திறன், தன்னம்பிக்கை அதிகளவு சோதிக்கப்படுகிறது.                

பிரபஞ்ச அழகி 2021
  • இந்தியா - ஹர்னாஸ் கவுர் சாந்து
1வது ரன்னர்-அப்
  • பெராகுவே - நடியா பெர்ரரியா
2வது ரன்னர்-அப்
  • தென் ஆப்பிரிக்கா - Lalela Mswane
   
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் வீரர்கள்.. களைகட்டும் பேரணி!

Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்

அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி

’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?

ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் வீரர்கள்.. களைகட்டும் பேரணி!
Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் வீரர்கள்.. களைகட்டும் பேரணி!
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!

Breaking News LIVE: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை

Paramedical Counselling: பாராமெடிக்கல் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்

TNPSC Recruitment: நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
Embed widget