மேலும் அறிய

2021-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் : எங்கே, எப்படி பார்ப்பது?

Lunar Eclipse 2021: பூமியின் நிழலில் இருந்து வெளியில் வந்தவுடன் நிலா மீண்டும் பிராகசிக்கத் தொடங்குகிறது. இதைத்தான் நாம் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம்

இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் இம்மாதம் 26-ஆம் தேதியன்று மொத்தம் 5 மணி 02 நிமிடங்களுக்கு நீடிக்கிறது.

கிரகணம் என்றால் என்ன? 

அறிவியல் ஆசிரியர் பா. ஸ்ரீகுமார் வானில் ஒரு நெருப்பு வளையம் என்ற தனது கட்டுரையில், "சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல், மற்றொரு வான் பொருளில் விழுவதைத் தான் கிரகணம் என்கிறோம். கிரகணம் வெறும் நிழல்தான். சூரியனை மறைக்கும் நிலவின் நிழல் பூமியில் விழுவது சூரிய கிரகணம், பூமியின் நிழல் நிலவில் விழுவது சந்திர கிரகணம். கிரகணம் என்பது ஒரு நிழல் விளையாட்டு தான். சூரியன், நிலா மற்றும் பூமி விளையாடும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டை நாம் அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.   

2021-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் : எங்கே, எப்படி பார்ப்பது?

சந்திர கிரகணம்:   சந்திர கிரகணத்தின் போது, சாந்திரன் தன் ஒளியை இழக்கும். ஒரு கருப்பு நிழல்  சந்திரனை மெல்ல மெல்ல மறைக்கத் தொடங்கும். சிறிது நேரம் கழித்து அந்த கருப்பு நிழல் மறுபடியும் விலகி மெல்ல மெல்ல சந்திரன் தன் ஒளியை மீண்டும் பெறுகிறது. 

அறிவியல் காரணங்கள் என்ன?   நிலவு பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. அதாவது, கோழிமுட்டை வடிவில் சுற்றி வருகிறது. பூமியை சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. அவ்வாறு, சுற்றிவரும் போது, அருகே உள்ள புள்ளியில் வரும்போது, அதன் காட்சிக் கோணம் பெரிதாகவும்  (perigree), தொலைவில் உள்ள நிலைக்குச் செல்லும் போது (apogee), காட்சிக் கோணம் சிரியதாகவும் தெரியும். மே 26 அன்று, நிலவு பூமிக்கு  அருகே உள்ள புள்ளியில் வருகிறது. இதனால், அந்த நிலவின் பிம்பம் சற்றே பெரிதாக இருக்கும்.  அதைத் தான் நாம் சூப்பர் நிலா என்று அழைக்கிறோம். முழு நிலவு பௌர்ணமியான மே 26 அன்று, பூமி சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் வருகிறது. கிரகணத்தின்போது, பூமியின் நிழல் சந்திரன் மேல் விழுந்து அதை இருளடைய செய்கிறது. அதாவது, பூமி தனது நிழலை சந்திரன் மேல் விழச்செய்கிறது.   


2021-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் : எங்கே, எப்படி பார்ப்பது?

சிவப்பு நிலா:  மே 26 அன்று  பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி நிலவின் மேல்படும். குறைந்த அளிநீளமுள்ள ஒளிக்கதிர்கள் வளி மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. எனவே, அன்று நிலவு சிவப்பு நிலாவாக காட்சியளிக்கிறது.  

தலைப்பு செய்திகள்

US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget