மேலும் அறிய

Viral Photos : பூசணி படகில் 61 கிலோமீட்டர் பயணம்: கின்னஸ் சாதனை செய்த அமெரிக்கர்

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் பூசணி படகில் 61 கிலோ மீட்டர் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் நெப்ரஸ்கா நகரைச் சேர்ந்த அந்த 60 வயது நபர் தன் விளையாட்டான ஆசைக்கு செயல்வடிவம் கொடுத்து கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் பூசணி படகில் 61 கிலோ மீட்டர் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் நெப்ரஸ்கா நகரைச் சேர்ந்த அந்த 60 வயது நபர் தன் விளையாட்டான ஆசைக்கு செயல்வடிவம் கொடுத்து கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனது 60வது பிறந்தநாளில் மிசோரி ஆற்றில் 38 கிலோ மீட்டர் பயணித்து சாதனை படைத்திருக்கிறார்.

ஹான்சென் என்ற அந்த நபரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் பயணம் செய்ய தேர்வு செய்த பூசணியின் எடை 384 கிலோ. அந்த பூசணியைக் குடைந்து உள்ளே உள்ள சதை முழுவதையும் அப்புறப்படுத்திவிட்டு அந்தக் கூட்டை படகாக மாற்றி அதில் பயணித்துள்ளார் ஹான்சென். இந்த சாதனைப் பயணத்தை கண்காணிக்க அவர் உள்ளூர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுப்பிருந்தார்.

அவரது புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதெல்லாம் ஒரு சாதனையா என்று நாம் நினைக்கக் கூடிய விஷயங்களைக் கூட செய்து காட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றோர் ஏராளமானோர் உள்ளனர். அந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் அமெரிக்க முதியவர் ஹான்சென்.

கின்னஸ் சாதனை புத்தக வரலாறு:

உலக சாதனைகள் பற்றி வெளிவரும் இந்த " Guinness World Records" என்பதே ஒரு உலக சாதனையை படைத்த புத்தகம். சர் ஹ்யூக் பீவர் (Sir Hugh Beaver) என்பவர் யோசனை குழந்தையை உருவாக்கிய சகோதரர்கள் நோரிஸ், ராஸ் மேக்விட்டர் என்பவர்களால் ஆகஸ்டு 1954ல் தொடங்கப்பட்டது. 27 ஆகஸ்டு 1955 இல் இவர்கள் முதல் பதிப்பு வெளிவிடப்பட்டது.
இதன் 2019 பதிப்பு நூறு நாடுகளில், 23 உலக மொழிகளில், பதிப்பிக்கப்பட்டது.  ஹ்யூக் பீவர் என்பவர் கின்னஸ் ப்ருவரீஸ் (Guinness Breweries) என்ற நிறுவனத்தின் இயக்குனராக இருந்தவர்.

1951ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் அயர்லாந்து நாட்டில் வேட்டையாட சென்றபோது, இவர் சுட்ட தங்கப் புறா (Golden Plover) எனப்படும் பறவை தப்பிப் பறந்தது. அன்று மாலை உலகத்திலேயே வேகமாக பறந்து விடக்கூடிய பறவை எது என்ற விவாதத்தில் ஒரு சரியான முடிவுக்கு வரமுடியாமல் போனது. அப்போது அவருக்கு இதுபோல உலகமக்கள் அறியாத பல விஷயங்கள் இருக்கக் கூடும் என்று தோன்றியது. இந்த சாதனை புத்தகம் அதன் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து அச்சடிக்கப்பட்டது. இது ஆண்டு தோறும் வெளிவந்து இந்த நிறுவனம் வளர்ந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Embed widget