மேலும் அறிய

Germany: ஆணுறையில் துளையிட்ட பெண்! ஜெர்மனி நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது அந்த பெண், குற்றம் செய்ததாக நீதிமன்றமும், வழக்கறிஞர்களும் ஒப்புக் கொண்டனர்.

மேற்கு ஜெர்மனியில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு பெண் தன்னுடன் உடலுறவு கொண்ட ஆணின் ஆணுறைகளை வேண்டுமென்றே சேதப்படுத்தியதற்காக அவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை வழங்கியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. 

ஜெர்மனியில் 42 வயது ஆணுடன் 39 வயதான பெண் ஒருவர் "லிவிங் டூ கெதர்" முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.  இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆன்லைனில் சந்தித்து, நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இவர்கள் பழக்கம் பாலியல் உறவை கடந்து நெருக்கமாக இருந்துள்ளனர். 

அந்த பெண், தனது நண்பர் மீது அளவுக்கு அதிகமாக காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் அந்த நபரிடம் தெரிவிக்கவே, தனக்கு இது மாதிரியான நிரந்தர உறவில் இருக்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். 


Germany: ஆணுறையில் துளையிட்ட பெண்! ஜெர்மனி நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

இதையடுத்து, இருவரும் ஒரு இரவில் உறவு கொள்ளும்போது அந்த வைத்திருந்த ஆணுறை பாக்கெட்களில் ரகசியமாக துளையிட்டார். இதன் மூலம் தான் கர்ப்பம் தரித்து, தன்னுடன் அவர் கடைசி வரை இருப்பார் என்று நம்பியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. 

இப்படியாக நாட்கள் நகரவே, அந்த நபருக்கு அந்த பெண் வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அவர் கர்ப்பமாக இருப்பதாக உணர்வதாகவும். மேலும் தான் வேண்டுமென்றே ஆணுறைகளை துளையிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் அந்த பெண்ணின் மீது குற்றவியல் ரீதியாக வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது துணையை அடைய முயற்சியை  ஒப்புக்கொண்டார்.

யார் செய்தாலும் குற்றம் குற்றமே..?

  நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது அந்த பெண், குற்றம் செய்ததாக நீதிமன்றமும், வழக்கறிஞர்களும் ஒப்பு கொண்டனர். இருப்பினும் 39 வயதான பெண்ணுக்கு எந்த குறிப்பிட்ட தண்டனை கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் இருந்தனர். 

அதன்பிறகு, "திருட்டுத்தனம்" என்பது பொதுவாக உடலுறவின் போது ஒரு ஆண் தனது துணைக்கு தெரியாமல் தனது ஆணுறையை ரகசியமாக அகற்றும் போது ஏற்படும். "இந்த விதி தலைகீழ் அமைந்த இந்த வழக்கிலும் பொருந்தும். ஆணுறைகளை அந்த மனிதனுக்குத் தெரியாமல் ரகசியமாக துளையிட்டது தவறுதான். ஒருவருக்கு விருப்பம் இல்லை என்றால் அது இல்லைதான். யார் செய்தாலும் குற்றம் குற்றமே என்று தெரிவித்து அந்த பெண்ணிற்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
Embed widget