மேலும் அறிய

Solar Power: சஹாரா பாலைவனத்தில் உள்ள 1.2% நிலப்பகுதியை வைத்து உலகத்துக்கே மின்சாரம் வழங்க முடியும் - அணுசக்தி நிபுணர்

சூரிய சக்தி ஆற்றல் மூலம் அணுசக்தி ஆற்றலை விட குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என அணுசக்தி நிபுணர் மெஹ்ரான் தெரிவித்துள்ளார்.

சஹாரா பாலைவனத்தில் உள்ள 1.2 சதவிகித நிலப்பகுதியை வைத்து உலகத்துக்கே மின்சாரம் வழங்க முடியும் என அணுசக்தி வல்லுநர் தெரிவித்துள்ளதாக போர்ப்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகத்துக்கே மின்சாரம்:

மெஹ்ரான் மொலேம் என்பவர், அணு பொருட்கள் மற்றும் அணு எரிபொருள் துறையில் நிபுணராகவும், பேராசிரியராகவும், டாக்டர் பட்டம் பெற்றவராகவும் உள்ளார். இவர், ஆப்பரிக்காவின் சகாரா பாலைவனத்தில் உள்ள வெறும் 1.2 சதவிகித நிலப்பகுதியில் சோலார் ஆற்றலை மட்டும் பயன்படுத்தி உலகத்திற்கே மின்சார ஆற்றலை வழங்க முடியும் என தெரிவித்துள்ளார். எப்படி ஆற்றலை வழங்க முடியும் என்பதற்கான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது,

உலகில் மொத்த ஆற்றல் பயன்பாடானது  ( நிலக்கரி + எண்ணெய் (க.எண்ணெய் ) + நீர்மின்சக்தி + அணுசக்தி + புதுப்பிக்கத்தக்க  ஆற்றல் ) ஆண்டுக்கு  ( 2015 ஆம் ஆண்டை பொறுத்தவரை ) 17.3 டெராவாட் இருந்ததாக உலக எரிசக்தி வழங்கல் மற்றும் நுகர்வு  வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போது, பூமியின் 335 கிலோ மீட்டர் பரப்பளவில் சோலார் பேனல்கள் வைத்து , 17.4 டெராவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதன் பரப்பளவானது 43,000 சதுர மைல்கள் ஆகும்.

சஹாரா பாலைவனம்:

ஆனால் ஆப்பிரிக்காவில் உள்ள சகாரா பாலைவனம் 3.6 மில்லியன் சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. அங்கு ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேல் சூரிய ஒளி விழுவதால், சூரிய சக்திக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. அதாவது சஹாரா பாலைவனத்தின் 1.2 சதவிகித நிலப்பகுதியில் பெறப்படும் சூரிய ஆற்றலில், உலகின் அனைத்து எரிசக்தி தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமானது.


Solar Power: சஹாரா பாலைவனத்தில் உள்ள 1.2% நிலப்பகுதியை வைத்து உலகத்துக்கே மின்சாரம் வழங்க முடியும் - அணுசக்தி நிபுணர்

இந்த திட்டத்தின் செலவு சுமார் ஐந்து டிரில்லியன் டாலர்களாக இருக்கும். இந்த செலவு அமெரிக்க தேசிய கடனில் 1/4 பங்கு மற்றும் உலகத்தின் ஒரு வருட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% க்கு சமமாகும் . எனவே உலகின் மற்ற செலவுகளுடன் ஒப்பிடும்போது இந்த செலவு மிகவும் சிறியது. நிலக்கரி, எண்ணெய், காற்று, புவிவெப்பம், அணு சக்தியுடன் ஒப்பிடுகையில் இது சிறந்த முறை.  மற்ற ஆற்றல் வடிவங்களில் எதிர்காலம் இல்லை. இருபது, முப்பது ஆண்டுகளில் சூரிய ஒளி எல்லாவற்றையும் மாற்றிவிடும்.

செலவு குறைவாகும்:


Solar Power: சஹாரா பாலைவனத்தில் உள்ள 1.2% நிலப்பகுதியை வைத்து உலகத்துக்கே மின்சாரம் வழங்க முடியும் - அணுசக்தி நிபுணர்

அணு உலையின்  மூலம் 1 ஜிகாவாட் உற்பத்தி செய்ய ஆகும் செலவு சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் ஆகும். உலகத்துக்கு தேவையான 17.3 டெராவாட் மின்சாரம் அளவை, அணு உலை மூலம் உற்பத்தி செய்ய ஆகும் செலவு ஐம்பத்திரண்டு டிரில்லியன் டாலர்கள். இது சூரிய சக்தியை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, அணுசக்திக்கு ஒரு முக்கிய பயன்பாடு உள்ளது. சூரிய ஒளி குறைவாக இருக்கும்போது அணுசக்தி பயனுள்ளதாக இருக்கும் என அணுசக்தி நிபுணர் மெஹ்ரான் மொலேம் தெரிவித்தார். இவர் தெரிவித்துள்ள கருத்தை போர்ப்ஸ் செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

Also Read: Neal Mohan Profile: சத்யா நாதெல்லா, சுந்தர்பிச்சை வரிசையில் சர்வதேச நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி நீல் மோகன் - யார் இந்த இந்திய வம்சாவளி?

Also Read: Sun Breaks: உடைந்தது சூரியனின் மேSun Breaks: உடைந்தது சூரியனின் மேற்பரப்பு.. அச்சத்தில் உறைந்த விஞ்ஞானிகள்..! பூமிக்கு ஆபத்தா?ற்பரப்பு.. அச்சத்தில் உறைந்த விஞ்ஞானிகள்..! பூமிக்கு ஆபத்தா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget