மேலும் அறிய

Watch Video | ஒரு வருடம் கழித்து வீட்டுக்கு வந்த தந்தை.. அன்பால் உருகவைத்த மகள்கள் - வீடியோ!

இரு குழந்தைகளின் அன்பு பார்ப்பவர்களை எல்லாம்  நெகிழ்ச்சியாக உணர வைக்கிறது. 

சோஷியல் மீடியா அவ்வப்போது அழகான, நெகிழ்ச்சியான, க்யூட்டான நிகழ்வுகளை உலகம் முழுவதும் வைரலாக்கிவிடும். குறிப்பாக குழந்தைகளின் தூய அன்பு கேமரா வழியாக பதிவாகும் போது அது வைரல் ஹிட்டடித்துவிடும். அப்படியான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் இதய எமோஜிகளை அள்ளி வருகிறது. இரு குழந்தைகளின் அன்பு பார்ப்பவர்களை எல்லாம்  நெகிழ்ச்சியாக உணர வைக்கிறது. 

அந்த வீடியோவில் ராணுவத்தில் பணியாற்றும் தந்தை ஒருவர் ஒரு வருடத்திற்கு பிறகு வீட்டுக்கு வந்து கதவைத் திறக்கிறார். தன்னுடைய தந்தையை பார்த்த சிறுமி ஒருவர் என்னுடைய அப்பா... என்னுடைய அப்பா இங்கே வந்துவிட்டார். என மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார். மகளை அப்படியே வாரி அணைத்துக்கொண்டு ஒன்னொரு மகளைத் தேடிச் செல்லும் தந்தை சோபாவில் படுத்திருக்கும் அவளை வாரி அணைத்துக்கொள்கிறார். 


Watch Video | ஒரு வருடம் கழித்து வீட்டுக்கு வந்த தந்தை.. அன்பால் உருகவைத்த மகள்கள் - வீடியோ!

தந்தையைக் கண்டதும் அவரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார். தந்தை - மகள் உறவை அழகாக வெளிப்ப்படுத்தும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு சில மணி நேரத்திலேயே 10000க்கும் அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. பலரும் அந்த வீடியோவுக்கு நெகிழ்ச்சியாக பதில் அளித்து வருகின்றனர். இது குறித்து பதிவிட்டுள்ள சிலர், கண்ணீர் வருகிறது. என்னுடைய அப்பாவை நான் சில மாதங்கள் கழித்து பார்த்த போது நானும் இப்படித்தான் மகிழ்ச்சியடைந்தேன் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

 

அதேபோல விமான நிலையத்தில் குழந்தை செய்த ஒரு வீடியோவும் சமீபத்தில் வைரலானது. ட்விட்டர் தளத்தில் ஒருவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ கத்தார் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், வெளிநாட்டிற்கு புறப்படும் பெண் ஒருவர் பாதுகாப்பு சோதனை முடிந்து தன்னுடைய விமானத்தின் லையனிற்கு சென்று கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ஒரு சிறிய குழந்தை அப்பெண்ணை பார்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பு காவலர்களிடம் அனுமதி கேட்டுகிறது. அதன்பின்னர் அந்தப் பெண்ணை பார்த்து கட்டியணைத்து கொள்ளும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget