மேலும் அறிய

Crime: வளர்க்க கஷ்டம்.. பெற்ற 2 குழந்தைகளை கொன்ற தாய்..15 நாட்களாக படுக்கையில் உடலை பாதுகாத்த கொடூரம்!

பிரேஸ் நாட்டில் தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, அவர்களது உடலை படுக்கையில் பாதுகாத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரேஸ் நாட்டில் தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, அவர்களது உடலை படுக்கையில் பாதுகாத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரேஸ் நாட்டில் குராபுவா என்ற பகுதியில் 31 வயதான எலியாரா பாஸ் நார்டெஸ் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். தினசரி எலியாரா வேலைக்கு சென்று வந்தாலும் தனது வீட்டை சுத்தம் செய்வதை ஒருநாளும் தவறவிட்டது இல்லை. ஆனால் கடந்த 15 நாட்களாக வீடு சுத்தம் செய்யாமலும், வீட்டில் இருந்து துர்நாற்றமும் வந்துள்ளது. 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எலியாரா தனது வழக்கறிஞர் நண்பர் ஒருவருக்கு போன் செய்து தனது 2 குழந்தைகளை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார். 

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர், உடனடியாக காவல்துறையினருக்கு நடந்தவற்றை கூறி தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் எலியாரா வசித்து வந்த குடியிருப்பை சோதனை மேற்கொண்டதில் 2 சிறுவர்களில் சடலங்களை அழுகிய நிலையில் கண்டுள்ளனர். அந்த இரண்டு சடலங்களும் குறைந்தது 2 வாரத்திற்கு முன்பு இறந்து இருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டது. 

இதையடுத்து எலியாராவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் தன் குழந்தைகளுக்கு எதுவும் செய்யமுடியவில்லை. அதனால் மனம் நொந்துப்போன எனக்கு வேறு வழி தெரியாமல் கொன்றுவிட்டேன்” என்று தெரிவித்தார்.  மேலும், தன் இரண்டு குழந்தைகளையும் ஒரே நாளில் கொன்றுவிட்டதாகவும் தெரிவித்தார். 

ஆனால், குழந்தைகளின் சடலங்களை உடற்கூராய்வு செய்ததில் ஒரு குழந்தை 13 ம் தேதியும், மற்றொரு குழந்தை 17 ம் தேதியும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, எலியாரா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Embed widget