மேலும் அறிய

America Iran War: ‘என் மீசைல மண்ணு ஒட்டல‘; “ஈரான் தான் என்னை அழைத்து பேசியது“; வாய் கூசாமல் சொன்ன ட்ரம்ப்

US Iran War: பொய் கூறுவதையே பிழைப்பாக வைத்திருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை எனறு ஈரான் கூறும் நிலையிலும், அவர்கள் தான் தன்னை அழைத்ததாக வாய் கூசாமல் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 5 நாட்கள் தாக்குதலை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், ஈரான் அதை மறுத்து, தங்களது எச்சரிக்கையால் தான் ட்ரம்ப் பின்வாங்கியதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும், குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவது போல், ஈரான் தான் முதலில் தன்னை அழைத்து ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் என்று கேட்டதாக பேட்டியளித்துள்ளார். அது குறித்து இப்போது பார்க்கலாம்.

ட்ரம்ப் அளித்த பேட்டியில் கூறியது என்ன.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்திருந்த நிலையில், ஈரான் பதில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இன்று திடீரென 5 நட்கள் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தார் ட்ரம்ப். ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை நல்லபடியாக சென்றதுதான் அதற்கு காரணம் என்றும் அவர் விளக்கமளித்திருந்தார்.

ஆனால், அதற்கு பதிலளித்த ஈரான், அப்படி ஏதும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், தங்களது  கடுமையான எச்சரிக்கை காரணமாகவே ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார் என்றும் தெரிவித்தது. இந்த சூழலில், அமெரிக்காவில் பேட்டியளித்த ட்ரம்ப், ஒரு நல்ல ஒப்பந்தம், அமைதியை தரும் நிரந்தமான ஒப்பந்தம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “அவர்களின்(ஈரான்) நேரப்படி, நாளை காலை, அங்கு உள்ளதிலேயே மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை தகர்பபதாக இருந்தோம். ஒரே அடிதான், மெத்தமும் அழிந்திருக்கும். அதை மீண்டும் கட்டியெழுப்ப 10 பில்லியன் டாலர்கள் செலவாகும். ஆனால், அது நடக்கவேண்டும் என்று அவர்கள் ஏன் விரும்பப் போகிறார்கள். அதனால் தான், அவர்கள் அழைத்தார்கள்.. நான் அழைக்கவில்லை, அவர்கள்தான் அழைத்தார்கள், ஒரு ஒப்பந்தம் போட வேண்டும் என்று கேட்டார்கள்.“ என்று ட்ரம்ப் கூறினார்.

அதோடு, ஒரு நல்ல ஒப்பந்தம் ஏற்பட உள்ளது என்றும், இனி போர் இருக்காது, அணு ஆயுதமும் இருக்காது, அவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் கூற்றை ஏற்கனவே ஈரான் மறுத்துள்ள நிலையில், இன்று இரவு என்ன நடக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget