ஓட்டப் பந்தயத்தில் குறுக்கே வந்து முதலிடம் பெற்றவரை முந்திய நாய்

ஓட்டப்பந்த போட்டியில் நாய் ஒன்று குறுக்கே வந்து கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

FOLLOW US: 

அமெரிக்காவின் உட்டா மாகாணத்திலுள்ள லோகன் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் வித்தியாசமான ஒரு ஓட்டப்பந்தயம் அரங்கேறி உள்ளது. அந்த பள்ளியில் பெண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டிகள் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. குறிப்பாக பெண்களுக்காக தொடர் ஓட்டப்பந்தய போட்டியில் மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

சிறப்பான முறையில் போட்டியாளர்கள் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து திடீரென்று ஒரு நாய் அந்த பந்தயத்தில் பங்கேற்றது. ஆனால் வெற்றிபெறவேண்டும் என்ற ஆர்வத்தில் போட்டியாளர்கள் அந்த நாயை பொறுப்படுத்தாமல் ஓட தொடங்கினர். இந்நிலையில் மக்களின் அனைவரும் அந்த நாயையும் உற்சாகப்படுத்திய நிலையில் நாயும் போட்டியாளர்களுக்கு இணையாக ஓடத்தொடங்கியது. 

இறுதியில் அந்த நாய், முதல் போட்டியாளரை கடந்து சென்றதால் அந்த போட்டியில் அந்த நாய் தான் வெற்றி பெற்றது என்று நகைச்சுவையாக அறிவிக்கப்பட்டது. முடிஞ்சா என்ன ஜெயிச்சுப்பாரு என்று ஓடிய அந்த நாய்க்கு பாராட்டுகள் இணையத்தில் குவிந்து வருகின்றது. நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது வீரர்கள் மன்னிக்கவும் வீராங்கனைகள் அந்த தொடர் ஓட்டத்தில் பங்கேற்று ஓடிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து நாய் ஒன்றும் அவர்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கியது இறுதி வரை யாரையும் முன்னுக்கு விடாமல் தலைதெறிக்க ஓடிய அந்த நாய் இறுதியில் மாணவிகளை பின்னுக்குத் தள்ளி ஓட்டப் பந்தய வீரர்களை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது ஆகவே இந்த போட்டியில் அந்த நாய் வெற்றி பெற்றதாக நகைச்சுவையாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Tags: America Running Race Dog in Students running race Dog wins human running race

தொடர்புடைய செய்திகள்

கத்திப்பாரா தெரியும்.... அதே மாதிரி உலகின் டாப் 10 பாலங்கள் தெரியுமா?

கத்திப்பாரா தெரியும்.... அதே மாதிரி உலகின் டாப் 10 பாலங்கள் தெரியுமா?

"வீட்டு வேலைகள், யோகா செய்யும் செல்ல நாய்" : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!

டெல்டா வகை கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் : ஐரோப்பிய நோய் தடுப்பு மையம் ஷாக் தகவல்..!

டெல்டா வகை கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் : ஐரோப்பிய நோய் தடுப்பு மையம் ஷாக் தகவல்..!

டெல்டா ப்ளஸ் கொரோனா; 11 நாடுகளில் இதுவரை எத்தனை பாதிப்புகள் தெரியுமா?

டெல்டா ப்ளஸ் கொரோனா; 11 நாடுகளில் இதுவரை எத்தனை பாதிப்புகள் தெரியுமா?

Dangerous Roads | கரணம் தப்பினால் மரணம்.. உலகின் டாப் 10 ஆபத்தான சாலைகள்

Dangerous Roads | கரணம் தப்பினால் மரணம்.. உலகின் டாப் 10 ஆபத்தான சாலைகள்

டாப் நியூஸ்

Rohini IAS Update: நீச்சல் அடிக்க விரும்பிய ரோஹினி ஐஏஎஸ்: விதிமீறியதாக விசாரணை!

Rohini IAS Update: நீச்சல் அடிக்க விரும்பிய ரோஹினி ஐஏஎஸ்: விதிமீறியதாக விசாரணை!

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு:  பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?