மேலும் அறிய

இவ்வளவு நேரமா? நெடுஞ்சாலை திறப்புக்கு ஜனாதிபதிக்காக காத்திருந்த ரிப்பனை வெட்டிய சிறுவன்!

துருக்கியில் நெடுஞ்சாலை திறப்பு விழாவில் பல மணி நேரம் பொறுமை தாங்காமல் இருந்த சுட்டிப்பையன் ஒருவர், தன் கைகளாலேயே ரிப்பன் வெட்டி திறப்பு விழாவை நடத்திவிட்டான்.

துருக்கியில் ஜனாதிபதி திறந்துவைக்கவிருந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பல மணி நேரம் காத்திருந்த சிறுவன்  பொறுமை தாங்காமல் திறந்துவைத்த நிகழ்வு அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது.

அரசு சார்பில் ஏதாவது சாலைகள்,பாலங்கள், சுரங்கப்பாதை கட்டப்பட்டு திறக்கப்படுகிறது என்றால் அதில் சிறப்பு விருந்தினராக அந்நாட்டில் முக்கிய தலைவர்கள், ஜனாதிபதி அந்தஸ்தில் உள்ளவர்கள் திறந்து வைப்பது வழக்கம். மேலும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பூங்கொத்து குடித்து விருந்தினரை வரவேற்பதோடு நிகழ்ச்சியின் இறுதி வரை அவர்கள் அருகிலேயே நின்று விழாவினைச் சிறப்பிப்பார்கள். அப்படி ஒரு நிகழ்வு தான் துருக்கியில் அரங்கேறியது. ஆனால் இங்கு சற்று வித்தியாசமான நிகழ்வு அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது. 

  • இவ்வளவு நேரமா? நெடுஞ்சாலை திறப்புக்கு ஜனாதிபதிக்காக காத்திருந்த ரிப்பனை வெட்டிய சிறுவன்!

அப்படி என்ன நிகழ்ந்தது தெரியுமா? துருக்கியில் பல கோடி ரூபாய் செலவில், நெடுஞ்சாலை சுரங்கப்பாதை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக துருக்கி நாட்டின் அதிபர் தயிப் எர்டோகன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.  இந்நிகழ்ச்சியில் இவரை குழந்தைகள் வரவேற்பதற்காக மேடையில் காத்திருத்தனர். வழக்கம் போல ரிப்பன் வெட்டி திறந்து வைப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. விழாவில் நிகழ்ச்சி குறித்து பேசிக்கொண்டிருந்த நிலையில், பொறுமை தாங்காமல் இருந்த சுட்டிப்பையன் ஒருவர், தன் கைகளாலேயே ரிப்பன் வெட்டி திறப்பு விழாவை நடத்திவிட்டான். இதனைப்பார்த்த ஜனாதிபதி சிரித்துக்கொண்டே என்ன செய்தாய்? என்று தலையில் தட்டி செல்லமாகத் தட்டினார். இச்செயல் விழாவில் இருந்த அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது.  இதனையடுத்து அதிகாரப் பூர்வமாக மீண்டும் ஒரு முறை சுரங்கப்பாதையை ஜனாதிபதி  தயிப் எர்டோகன் திறந்து வைத்தார்.

 

குழந்தைகளை விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவார்கள். இதுப்போன்ற நிகழ்வுகள் எதுவும் புதிதல்ல. ஆனால் ஜனாதிபதி நிகழ்ச்சியில் சிறுவன் செய்த இந்த சுட்டித்தனம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் சமூக வலைத்தளத்தில் குழந்தையின் இத்தகைய செயல் குறித்து சுட்டித்தனமான கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்துவருகின்றனர்.

 

உஷார்.! மார்ஃபிங்கில் நிர்வாண உடல்.. இன்ஸ்டாகிராம் பயனாளர்களை குறி வைக்கும் கும்பல்!

 

தலைப்பு செய்திகள்

Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget