Villupuram Power cut: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம்! உங்க ஏரியா இருக்கா ?
Villupuram Power Shutdown 19.08.2025: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை 10.00 மணி முதல் மாலை 06 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

கண்டமங்கலம் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி:-
மின்தடை பகுதிகள் :
- கண்டமங்கலம்
- சின்னபாபுசமுத்திரம்
- வழுதாவூர்
- கெங்கராம்பாளையம்
- பி.எஸ் பாளையம்
- பள்ளித்தென்னல்
- நவமால்காப்பேர்
- நவமால்மருதுார்
- சேஷாங்கனுார்
- பண்ணக்குப்பம்
- கொத்தாம்பாக்கம்
- பக்கமேடு
- கலிங்கமலை
- வெள்ளாழங்குப்பம்
- அரங்கனுார்
- கோண்டூர்
- ஆழியூர்
- எல்.ஆர் பாளையம்
- பெரியபாபுசமுத்திரம்
- கெண்டியங்குப்பம்
- வனத்தாம்பாளையம்
- குயிலாப்பாளையம்
- தாண்டவமூர்த்திக்குப்பம்
- அம்மணங்குப்பம்
- கலித்திரம்பட்டு
- பள்ளிப்புதுப்பட்டு
- கரைமேடு
- திருமங்கலம்
- ரசபுத்திரபாளையம்
- பூசாரிப்பாளையம்
- பூதுார்.
காரணை பெரிச்சானுார் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி :
மின்தடை பகுதிகள் :
- காரணைபெரிச்சானுார்
- கண்டாச்சிபுரம்
- முகையூர்
- ஏ.கூடலுார்
- ஆயந்துார்
- ஆலம்பாடி
- சென்னகுணம்
- ஆற்காடு
- சத்தியகண்ட நல்லுார்
- மேல்வாலை
- ஒதியத்துார்
- சித்தலிங்கமடம்
- புதுப்பாளையம்
- எஸ்.பில்ராம்பட்டு
- பரனுார்
- காடகனுார்
- வி.சித்தாமூர்
- சி.மெய்யூர்
மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
மதுரப்பாக்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
மின்தடை பகுதிகள் :
- மதுரப்பாக்கம்
- சித்தலம்பட்டு
- கொடுக்கூர்
- விஸ்வரெட்டிப்பாளையம்
- செய்யாதுவிண்ணான்
- வாக்கூர்
- சிறுவள்ளிக்குப்பம்
- தொரவி
- மூங்கில்பட்டு
- டி.வி., பட்டு
- மாத்துார்
- நகரி
- முதலியார்குப்பம்
- குமளம்
- பகண்டை
- முட்ராம்பட்டு
- நெற்குணம்
- பிடாரிப்பட்டு
- திருமங்கலம்
- குச்சிப்பாளையம்
- கட்டப்பட்டு
- ராதாபுரம்
- வெட்டுக்காடு
- டி.புதுக்குப்பம்.
கஞ்சனூர் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள் :
- கஞ்சனூர்
- ஏழுசெம்பொன்
- அன்னியூர்
- பெருங்கலாம்பூண்டி
- சாலவனூர்
- பனமலைபேட்டை
- புதுகருவாட்சி
- பழையகருவாட்சி
- C.N.பாளையம்
- வெள்ளையாம்பட்டு
- சித்தேரி
- ஈச்சங்குப்பம்
- வெள்ளேரிபட்டு
- மண்டகப்பட்டு
- சங்கீதமங்கலம்
- நந்திவாடி
- நங்காத்தூர்
- நகர்
- செ.புதூர்
- செ.கொளப்பாக்கம்
- செ.குண்ணத்தூர்
- நேமூர்
- முட்டத்தூர்
- தென்பேர்
- வேம்பி
- பூண்டி
- உலகலாம்பூண்டி
- தும்பூர்
- குண்டலபுலியூர்
- கல்யாணபூண்டி
- மேல்காரணை
- புதுபாளையம்
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
-
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை





















