மேலும் அறிய

மீண்டும் பள்ளிக்கு போகலாம்...48 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு- விழுப்புரத்தில் நெகிழ்ச்சி

விழுப்புரம் : முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி...ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பணமலைப்பேட்டை அரசு பள்ளியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளிக்கு வாட்டர் டேங்க் இருக்கைகளை வழங்கி ஒருவருக்கொருவர் அன்பினை பறிமாறிக்கொண்டனர். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள பணமலைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 48 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி கொண்டு பள்ளியில் பயின்றபோது நடைபெற்ற சுவாரசியமான பசுமையான நிகழ்வுகளை பேசி பகிர்ந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் பயின்ற  பள்ளிக்கு அலாரம், வாட்டர் டேங்க், இருக்கைகளை வழங்கினர். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சால்வைகள் அணிவிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். முன்னாள் மாணவர்கள் சந்தித்தபோது ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து மீண்டும் நண்பர்களை படித்த பள்ளியில் சந்தித்தது மறக்க முடியாத நாளாக அமைந்ததாக தெரிவித்தனர்.


மீண்டும் பள்ளிக்கு போகலாம்...48 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு- விழுப்புரத்தில் நெகிழ்ச்சி

மேலும் இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், ”நாங்கள் அனைவரும் இந்த பள்ளியில் படித்து முடித்துவிட்டு பல்வேறு வேலைகளுக்கு சென்று விட்டோம். இதனால் எங்களால் நேரில் சந்திக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் நேரில் பார்ப்பதும், பேசுவதும் குறைவாகவே இருந்தது. இதனை கருத்தில் கொண்டு நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மேலும் பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்காக அவரவர் சிறு தொகையை பங்கிட்டு பொருட்களை வழங்கியுள்ளோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget