மேலும் அறிய

Villuppuram Power Shutdown: உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் கரண்ட் இருக்காது

Viluppuram District Power Shutdown 14-11-2024: விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தம்.

Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டம்  வளவனூர், கண்டமங்கலம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 14-11-2024 நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வளவனுார் துணை மின் நிலையம்:

வளவனூர் 110/22 கே. வி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 14.11.2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்தடை ஏற்படும்.

மின் நிறுத்தம் நேரம் : காலை 9 மணி முதல் 6 மணி வரை 

வளவனுார், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், கோலியனுார், தொடர்ந்தனுார், சாலை அகரம், ராமையன்பாளையம், மழவராயனுார், இளங்காடு, செங்காடு, நரையூர், தனசிங்குபாளையம், கல்லப்பட்டு, மேல்பாதி, குருமங்கோட்டை, எரிச்சனாம்பாளையம், அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், தாதம்பாளையம், மோட்சகுளம், சிறுவந்தாடு, சாலையாம்பாளையம், வாணியம்பாளையம், பஞ்சமாதேவி, ப.வில்லியனுார், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, வடவாம்பலம், நரசிங்கபுரம், மடம், அரசமங்கலம், நல்லரசன்பேட்டை

கண்டமங்கலம் துணை மின்நிலையம்:

கண்டமங்கலம் 110/22 கே. வி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 14.11.2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்தடை ஏற்படும்.

மின் நிறுத்தம் நேரம் : காலை 9 மணி முதல் 6 மணி வரை 

கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேரி, நவமால்மருதுார், சேஷாங்கனுார், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்கமலை, வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், கோண்டூர், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரியபாபுசமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்திக்குப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, கரைமேடு, திருமங்கலம், ரசபுத்திரபாளையம், பூசாரிபாளையம், வி.புதுார்.

கஞ்சனூர் துணை மின் நிலையம்

கஞ்சனூர் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்தி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 14.11.2024 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
மின் நிறுத்தம் நேரம் : காலை 9 மணி முதல் 6 மணி வரை 

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

ஈச்சங்குப்பம், சித்தேரி, வெள்ளேரிபட்டு, மண்டகப்பட்டு, நந்திவாடி, கஞ்சனூர், ஏழுசெம்பொன், அன்னியூர், பெருங்கலாம்பூண்டி, சாலவனூர், பனமலைபேட்டை, புதுகருவாட்சி, பழையகருவாட்சி, C.N.பாளையம், வெள்ளையாம்பட்டு, சங்கீதமங்கலம், நங்காத்தூர், நகர், செ.புதூர், செ.கொளப்பாக்கம், செ.குண்ணத்தூர், நேமூர், முட்டத்தூர், தென்பேர், வேம்பி, பூண்டி, உலகலாம்பூண்டி, தும்பூர், குண்டலபுலியூர், கல்யாணபூண்டி.

மதுரபாக்கம் துணை மின் நிலையம்

மதுரபாக்கம் 110/22 கே. வி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 14.11.2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்தடை ஏற்படும்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

மின் நிறுத்தம் நேரம் : காலை 9 மணி முதல் 6 மணி வரை 
 
மதுரப்பாக்கம், முட்ராம்பட்டு, சித்தலம்பட்டு, நெற்குணம், கொடுக்கூர், T.புதுகுப்பம், விஸ்வரெட்டிப்பாளையம், பிடாரிப்பட்டு, செய்யாத்து விண்ணான், ராதாபுரம், வாக்கூர், குச்சிபாளையம், சிறுவள்ளிக்குப்பம், கட்டப்பட்டு, தொரவி, மூங்கில்பட்டு, வெட்டுகாடு, மாத்தூர், நகிரி, முதலியார்குப்பம், குமளம், பகண்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது. மேற்கண்ட மின்தடை நாள் தவிர்க்க முடியாத காரணம் ஏற்படும் பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ?  ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ? ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை!  ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை! ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Vice President: குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ?  ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ? ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை!  ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை! ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Vice President: குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
Breaking News LIVE: கனமழையால் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள்! இன்று உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!
Breaking News LIVE: கனமழையால் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள்! இன்று உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!
Theni: காட்டாற்று வெள்ளம் வந்தால் 10 நாளைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது: பழங்குடியின மக்கள் வேதனை
Theni: காட்டாற்று வெள்ளம் வந்தால் 10 நாளைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது: பழங்குடியின மக்கள் வேதனை
Rasipalan December 14: சிம்மத்திற்கு ஆசை நிறைவேறும்; கன்னிக்கு வெற்றிதான்- உங்க ராசி பலன்?
Rasipalan December 14: சிம்மத்திற்கு ஆசை நிறைவேறும்; கன்னிக்கு வெற்றிதான்- உங்க ராசி பலன்?
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Embed widget