மேலும் அறிய

இளைஞர்களை இப்படித்தான் தூண்டுவதா? - வலிமை படம் குறித்து நீதிபதி கருத்து

நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பைக் சாகச காட்சிகள், இளைஞர்களை விலை உயர்ந்த ரேஸ் பைக் வாங்க தூண்டுவது போல் உள்ளதாக திண்டிவனம் நீதிமன்ற நீதிபதி ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திண்டிவனம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் 1-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இதில், திண்டிவனம் நீதிமன்ற நீதிபதிகள் சுதா, தனலட்சுமி, இளவரசி, வாசுதேவன், சௌந்தர்யா, தாயுமானவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் சிறப்புரையாற்றிய 1- வது கூடுதல் மற்றும் அமர்வு நீதிபதி ரகுமான் அவர்கள் கூறியதாவது :-

ஏழை எளிய மக்கள் தங்களது மனுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் சட்டப்பணி குழுக்கள் மூலம் அதற்காக நீதிமன்றம் சார்பில் ஒரு வழக்கறிஞர் அமைக்கப்பட்டு அவரது தலைமையில் வழக்கு நடைபெறும் எனவும் இதற்காக பொதுமக்கள் இடத்தில் எந்த பணமும் கேட்கப் பட மாட்டாது எனவும் தெரிவித்தார். ஏழை எளிய மக்களுக்கு இது போன்ற வழிவகைகள் தெரிவதில்லை அதை அனைவரும் அறிந்து பயன்பெற வேண்டும் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “சொத்து பிரச்சினைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் வருவதற்கு காரணம் அவர்களின் குடும்பங்கள். சிறு வயதில் தன்னுடைய அண்ணன், அக்கா ஆகியோர் மீது காட்டிய பாசம் பெரியவர்கள் ஆனவுடன் எங்கு செல்கிறது? தனது தம்பி தனது அக்கா என்று நினைத்து போனால் வழக்குகள் தேவையில்லை. சமரசத்தில் முடிந்து விடும். 12.03.2022 லோக் அதாலத் நடைபெற உள்ளது. அதை மக்கள்  முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் சமரசம் செய்துகொள்ளும் வழக்குகளுக்கு மறுபடி அப்பில் கிடையாது. அதனால், இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். 


இளைஞர்களை இப்படித்தான் தூண்டுவதா? - வலிமை படம் குறித்து நீதிபதி கருத்து

மேலும், தற்போது அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படத்தை பார்த்தீர்களா என பொதுமக்களிடத்தில் கேள்வி எழுப்பினார். அப்படத்தில் உள்ள கருத்து நல்ல கருத்து என்றாலும், இன்றைய கால இளைஞர்களின் மனதில் தாங்களும் அது போன்ற அதிவேக பைக் வாங்கி அதை வேகமாக ஓட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது எனவும் எடுத்துக்காட்டாக சில தினங்களுக்கு முன்பு நடந்த செய்தி ஒன்றை கூறினார். ஒரு தாய் தனது மகனுக்காக மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து இருசக்கர வாகனம் வாங்கி கொடுக்கிறார். அது எடுத்துச் சென்று அந்த இளைஞன் வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதற்கு அந்தத் தாய் தான் முழுப் பொறுப்பு. சிறுவயதில் இருந்து குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டும் எனவும் கூறினார். வலிமை படம் குறித்து நீதிபதியின் இந்த கருத்து அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேர்வர்கள் கவனத்திற்கு! 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி இல்லை: டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான அதிரடி உத்தரவு!
தேர்வர்கள் கவனத்திற்கு! 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி இல்லை: டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான அதிரடி உத்தரவு!
மரண பிடியில் இருந்து தப்பிய தொழிலாளர்கள்! லாரி மோதி கூரை வீட்டுக்குள் புகுந்த லோடு வேன் - தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்ட கோர விபத்து!
மரண பிடியில் இருந்து தப்பிய தொழிலாளர்கள்! லாரி மோதி கூரை வீட்டுக்குள் புகுந்த லோடு வேன் - தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்ட கோர விபத்து!
விழுப்புரம் டூ திருவண்ணாமலை இனி ஈஸி! - தண்டரை - அடுக்கம் புதிய தார் சாலை பணிகளின் 'மாஸ்' அப்டேட்!
விழுப்புரம் டூ திருவண்ணாமலை இனி ஈஸி! - தண்டரை - அடுக்கம் புதிய தார் சாலை பணிகளின் 'மாஸ்' அப்டேட்!
விடிய விடிய பெட்ரோல் பங்குகளில் காத்திருக்கும் வாகனங்கள் - திணறும் விழுப்புரம் மாவட்டம்!
விடிய விடிய பெட்ரோல் பங்குகளில் காத்திருக்கும் வாகனங்கள் - திணறும் விழுப்புரம் மாவட்டம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Ration Shop Employees : கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
TN Government Employees : இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
ADMK EPS : ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
Embed widget